இடுகைகள்

கார்கி பானர்ஜி தாஸ் குப்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவம், டெக் துறைகளில் மாற்றம் ஏற்படுத்திய பெண்களைப் பற்றிய அறிமுகம்! தலைவி

படம்
            தலைவி டெப்ஜானி கோஷ் தலைவர் , நாஸ்கா்ம் டெப்ஜானி பற்றி பேசத்தொடங்கினால் நிறைய முதல் முதல் என்று கூறவேண்டிவரும் . அத்தனை விஷயங்களை சாதித்திருக்கிறார் என்பதே உண்மை . இன்டெல் நிறுவனத்தில் முதல் பெண் தலைவர் இவர்தான் . ஐடி துறைகளின் தலைமை அமைப்பான நாஸ்காமிலும் இவர்தான் முதல் பெண் தலைவர் . இதில் தலைமை பொறுப்பு ஏற்று தொழில்துறையின் திட்டங்களை நிறைய மாற்றியிருக்கிறார் . திறன் மேம்பாடு , புதிய கண்டுபிடிப்புகள் , திறன்களை வளர்த்துக்கொள்வது என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்திய பெண்மணி இவர் . இந்தியாவிலுள்ள ஐடி துறையை மேம்படுத்த பல்வேறு உலக நாடுகளின் அரசுகளோடு இணைந்து பல்வேறு திட்டங்களை நாஸ்காம் மேம்படுத்தியுள்ளது . ஐடி துறையின் வளர்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவு பற்றிய பல்வேறு திட்டங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் . நாஸ்காம் தலைவராக தொழில்நுட்பதை மக்களிடம் கொண்டு சென்று ஜனநாயகப்படுத்தவேண்டும் என்கிறார் டெப்ஜானி கோஷ் . கார்கி பானர்ஜி தாஸ் குப்தா இயக்குநர் , ஐபிஎம் ஆராய்ச்சி பிரிவு இந்தியா , தொழில்நுட்ப பிரிவு தலைவர் தெற்காசியா மற்றும்