இடுகைகள்

எம்எக்ஸ் பிளேயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாணச் சரக்கா பெண்கள்? - ஆஃபேட் சீரிஸ் சொல்வது என்ன?

படம்
news bugz ஆஃபேட்(AAFAT) எம்எக்ஸ் பிளேயர் இயக்கம்: சஷாந்த் ஷா எழுத்து:  ஸ்ருதி மதன் சித்தாந்த் மாகோ, இஷிதா மிஸ்ரா கதை, திருமணம். ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க ஆண் வீட்டார் என்னென்ன விஷயங்களைப் பார்ப்பார்கள் என்று ஆறு எபிசோடுகளில் உரி உரி என உரித்துவிட்டார்கள். ரிக்கி மல்ஹோத்ரா(சித்தார்த் பரத்வாஜ்), உடம்பு வளர்ந்தளவு மூளை வளராத ஆள். ஒரே தகுதி ஆண். அதை வைத்தே குடும்ப பிசினஸ் செய்துகொண்டு அம்மா ஆதரவில் பெண் தேடுகிறார். அந்த பெண்தேடும் முயற்சியில் உதவுகிறார் ரிஸ்தே பரிஸ்தே எனும் கல்யாண மாலை கம்பெனி ஓனர் ரீதா மொகந்தி(சீமா பாவா). இவர் காட்டும் ஐந்து பெண்களின் கதைதான் ஆஃபேட். இதில் வரும் அதிதி(புஷ்டி சக்தி), ஆயிஷா(அன்சுல் சௌகான்), ஃபைஸா (சித்ராஷி ராவத்), அனு(நீலம் சிவியா), டிட்லி (நிகிதா தத்தா)  இவர்களின் ஆங்கிலப்பெயரே வெப் சீரிஸ் டைட்டில். movieskickkz ஐந்து பெண்களில் அதிதிக்கு உடல் எடைதான் பிரச்னை. அறிவு சூரியன் போல. சொந்த பிசினஸே இருந்தாலும் வெளிக்கம்பெனியில் அறிவைத் தேடுபவர். உடல் எடையால் தன்னம்பிக்கை குறைந்த தடுமாறுகிறார். ஆயிஷா, குறையொன்றுமில்லாத குரல். உடல் ர

இளைஞர்களை உடைக்கும் இணைய வாழ்க்கை - ஹே பிரபு!

படம்
iwmbuzz ஹே பிரபு! எம்எக்ஸ் பிளேயர் வெப்சீரிஸ் எழுத்து: நிகித் பாவே இயக்கம்: சசாங்கா கோஷ் ட்விட்டரில் கமெண்டுகளை அள்ளிவிட்டு ரசிகர்களைப் பெற்றவன் வாழ்க்கையில் ஜெயிப்பதுதான் கதை. இதுல என்ன பாஸ் கதை இருக்கு என்பவர்கள் ஹே பிரபு சீரிஸ் பார்க்க தகுதியான ஆட்களே. தருண் பிரவு, ட்விட்டரில் யங் லார்டாய் தன் ரசிகர்களுக்கு செம தீனி போட்டுக்கொண்டிருப்பவர். அவருக்கு லைஃப்ஸ்டைல் இதழொன்றில் வேலை கிடைக்கிறது. அவருக்கு அதில் பெரிய ஈடுபாடு கிடையாது. அதில் முதல் நாள் செய்யும் தவறாமல் ஆசிரியர் மீடா அவர்மீது கொலைவெறி ஆகிறார். அப்போது அவரது செல்ல நாயை கண்டுபிடித்துக் கொடுத்து சினம் சேர்ந்தாரைக் கொல்லி எனச்சொல்லி வேலையைக் காப்பாற்றிக் கொள்கிறார் பிரபு. angel web அதேநேரம், கரிஷ்மா என்ற அவரது காதலி ஸ்நாப்சாட்டில் காமம் பழகச்சொல்லி டார்ச்சர் செய்து, பாத்ரூமில் சுய இன்பம் அனுபவிக்க வைக்கிறார். ஆனால் பிரபுக்கு மோட்டார் வேலை செய்யாதது பின்னர்தான் கரிஷ்மாவுக்கு தெரிய வருகிறது. கரிஷ்மாவே ப்ளோஜாப் செய்தும் பிரபுவன் கம்பத்தில் கும்பத்தை கவிழ்க்கவே முடியவில்லை. டென்ஷனான கரிஷ்மா, ட்விட்ட