இடுகைகள்

உலகம்- கொரியா-அடிமைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடிமைகள் இன்றும் உள்ளனரா?

கொரியாவில் அடிமைகள் ! வடகொரியாவில் பத்தில் ஒருவர் மிக மோசமான நிலையில் பணிபுரிவதாக The Global Slavery Index அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது . வடகொரியா மட்டுமல்ல பல்வேறு உலகநாடுகளும் இப்பிரச்னையில் சிக்கியுள்ளன . அடிமைகளால் உற்பத்தி செய்யப்படும் 350 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை உலக நாடுகள் பயன்படுத்தி வருகினறன . உலகிலுள்ள 40.3 மில்லியன் மக்கள் (2016) அடிமையாக உழைக்கும் அவலத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என இவ்வறிக்கை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது . " இந்த அறிக்கை உண்மையை வெளியே கொண்டுவந்துள்ளது . புள்ளிவிவரங்கள் எண்களாக இருந்தாலும் அது என்னைப்போன்று சிரமப்பட்ட முகமறியாத பலரின் அவல வாழ்க்கை " என்கிறார் இயான் மி பார்க் . திருமணத்திற்காக கொரியாவுக்கு கடத்தப்பட்டவர் சீனாவுக்கு தப்பி வந்து நியூயார்க்கில் தற்போது வாழ்ந்து வருகிறார் . 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரிய ஆட்களை சீனர்கள் சில நூறு டாலர்களுக்கு அடிமைகளாக விற்கிறார்கள் என தகவல் கூறுகிறார் இயான் . எரிட்ரியா , தெற்கு சூடான் , பாகிஸ்தான் , கம்போடியா , இரான் ஆகியவை அடிமை தேசங்களாகவும் , கோகோ , பருத்தி , நிலக்கரி