இடுகைகள்

ந்தீநீர் பங்கீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் ந்திநீர் பிரச்னைகள் என்னென்ன தெரியுமா?

படம்
அறிவோம் தெளிவோம் ! கோதாவரி ஆந்திரா (45 டிஎம்சி ), மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா (35 டிஎம்சி ) ஆகிய மாநிலங்கள் நதி நீரை பெறுவதற்காக 1969 ஆம் ஆண்டு தீர்ப்பாயத்தை அமைத்தன . 2005-06 ஆண்டுகளில் மகாராஷ்டிரா போச்சம்பள்ளி அணையருகே தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திரா எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தாலும் நீதிமன்றம் அணை கட்ட அனுமதி தந்துவிட்டது . கிருஷ்ணா ஆந்திரா (1001 டிஎம்சி ), மகாராஷ்டிரா (666 டிஎம்சி ), கர்நாடகா (907 டிஎம்சி ) ஆகியவற்றுக்கான நீர் தீர்ப்பாயம் 1969 உருவாகி 2004 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது . 2016 ஆம் ஆண்டு தெலுங்கானா , ஆந்திரா என இரண்டு மாநிலங்களும் நதிநீர் பங்கீடு குறித்து வழக்கு தொடர்ந்துள்ளன . சட்லெஜ் - யமுனா நதி பஞ்சாப் , ஹரியானா , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் 214 கி . மீ நீளும் கால்வாய் மூலம் நதி நீரைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டது . 1990 ஆம் ஆண்டு கால்வாய் மணி 90 சதவிகிதம் நிறைவடைந்தபின் பஞ்சாப்பில் ஏற்பட்ட வன்முறை போராட்டங்களால் அரசு திட்டத்தை கைவிட்டது . நிலத்திற்கான வாடகை ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது என பஞ்சாப் அரசு அறிவித்ததை 2016