இடுகைகள்

நேர்காணல்: புகைப்பட கலைஞர் நிக் உட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்படம் எடுக்க சிறப்பான தருணங்கள் தேவை! - நிக் வுட்

படம்
  நேர்காணல் நிக் உட், புகைப்பட கலைஞர் “புகைப்படங்களை எடுக்க சரியான தருணத்திற்காக காத்திருக்க வேண்டும்” உங்கள் பயணம் தொடங்கியது எப்படி? என்னுடைய சகோதரர் வியட்நாமில் பிரபல புகைப்படக்காரர்தான். 1965 ஆம் ஆண்டு மேகாங் டெல்டா பகுதி பணியின்போது, கொல்லப்பட்டார். என்னுடைய பதினாறு வயதில் அசோசியேட் பிரஸ் நிறுவனத்தில்   புகைப்படக்காரர் பணிக்கு விண்ணப்பித்தேன்.ஆனால் உடனே புகைப்படம் எடுக்க என்னை அனுமதிக்கவில்லை. என்னுடைய சகோதரர் இறந்ததால் ஏற்பட்ட தயக்கம்தான் அதற்கு காரணம்.   போர்க்களங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிர்ச்சி அலைகளை தோற்றுவிப்பது இன்றுவரையும் மாறவேயில்லை. நீங்கள் மாற்றங்களாக உணர்வது எதை? ஊடக கலைஞர்கள் முன்னர் போரில் கொல்லப்பட்டதில்லை. ஆனால் இன்று செய்தி சேகரிக்கசெல்லும் ஊடகவியலாளர்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். அசோசியேட் பிரஸ்ஸை சேர்ந்த என் தோழி அன்ஜா நைடிரிங்காஸ், காரில் பயணித்தபோது தீவிரவாதியால் கொல்லப்பட்டாள். தற்போதைய அரசியல் சூழல்களிலிருந்து ஊடகங்களை காப்பாற்ற பலரும் முயற்சிக்கின்றனர். போர்க்கள செய்திகளை நாங்கள் பெற முயன்ற போராட்டம்