இடுகைகள்

க்வார்ட்ஸ் கடிகாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாசா கண்டுபிடிக்காத பொருட்கள் இவை! - வெல்க்ரோ, டேங், க்வார்ட்ஸ் கடிகாரம்

படம்
            நாசா கண்டுபிடிக்காத பொருட்கள் டேங் 1962 இல்தான் இந்த குளிர்பானம் நாசாவின் விண்வெளி வீர ர்ரகளுக்கான மெனுவில் இடம்பெற்றது . டேங் பானம் முதன்முதலில் உருவாக்க்ப்பட்டது ஜெனரல் புட்ஸ் நிறுவனத்தால் . 1952 ஆம் ஆண்டில் . இதனை நாசா உருவாக்கவில்லை . வெல்க்ரோ இந்த கண்டுபிடிப்பை நாசா தனது பயன்பாட்டிற்காக பயன்படுத்திக்கொண்டது மட்டுமே உண்மை . உண்மையில் 1940 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு இது . நாசா இதனை அப்போலா விண்வெளித் திட்டத்திற்காக உருவாக்கவில்லை . ஈர்ப்புவிசை இல்லாத சூழலில் வெல்க்ரோவை எளிதாக பயன்படுத்த முடியும் என நாசா அமைப்பு நினைத்தது . வெற்றிகரமாக அதனை பயன்படுத்தியது . டெஃப்லான் இந்த கோட்டிங் பொருளை டுபான்ட் என்ற நிறு்வனம்தான் முதலில் உருவாக்கியது . இதனை நாசா மேம்படுத்தி விண்வெளி வீரர்களுக்கான ஷீல்டுகள் , உடைகள் ஆகியவற்றை தயாரித்தது . பார்கோடு இதனை நாசா உருவாக்கவில்லை . இதில் வேறுபட்ட ஒன்றை கண்டுபிடித்து விண்கலத்தில் பல்வேறு பொருட்களை வேறுபடுத்த பயன்படுத்தியது . க்வார்ட்ஸ் கடிகாரம் இக்க