இடுகைகள்

இரு துண்டுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேஜிக் கலைஞர்கள் பெண்களை இரு துண்டுகளாக வெட்டுவது எப்படி? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
       மேஜிக் கலைஞர்கள் எப்படி பெண்களை இரு துண்டுகளாக வெட்டியிருப்பதைப் போல காட்டுகிறார்கள்? மேஜிக் கலைஞர்களின் தந்திரங்களில் உங்களுக்குஆர்வமிருந்தால் நீங்கள் கிறிஸ்டோபர் நோலனின் பிரஸ்டீஜ் என்ற ஆங்கிலப்படத்தைப் பார்க்கலாம். இதில் மாயாஜால கலைஞர்களின் தந்திரங்கள் சிலவற்றை உடைத்திருப்பார்கள். நீங்கள் கூறும் பெண்களை இரு துண்டாக காட்டும் ட்ரிக் உருவானது லண்டனில் 1920ஆம் ஆண்டு. ஹாரி பிளாக்ஸ்டோன், டக் ஹென்னிங், டேவிட் காப்பர்பீல்டு ஆகியோர் வெற்றிகரமாக உருவாக்கி சாதித்தனர். இதில் நிறைய வகைகள் உண்டு. நீங்கள் பார்ப்பது ஒரு மாயத்தோற்றத்தைத்தான். இக்கலைஞர்கள் பேசிக்கொண்டே மக்களின் கவனத்தை திசைதிருப்பியபடி வேகமாக செயல்படுவார்கள். இவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் சாதாரணமானவை அல்ல. அவையும் பல்வேறு ட்ரிக்குகளுக்கு பயன்படும் விசேஷ வடிவமைப்பில் அமைந்தவை. பெண்கள் படுக்க வைக்கப்படும் பெட்டி சற்று அகலமானது. இரண்டாக வெட்டப்படும் பகுதியில் ஒருபகுதியில் பெண்கள் இருப்பார்கள். மறுபகுதி என்பது போலியான கால்கள் இருக்கும். எளிதாக பிரிக்கவும், இணைக்கவும் முடியும் பெட்டியாக இன்று உருவாகியுள்ளது. இதனை நவீன கலைஞர்கள்