இடுகைகள்

சிறந்த கருவிகள் 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2019 சிறந்த கண்டுபிடிப்புகள் - இவைதான்!

படம்
இந்த ஆண்டின் சிறந்த கருவிகள் அடுத்த ஆண்டை எதிர்ப்பார்ப்பதில் தினமலர் காலண்டரையும் விட முக்கியமானது, இந்த ஆண்டு என்ன செய்தோம் என்பதுதான். இந்த ஆண்டு உருப்படியாக உலகம் உருவாக்கிய கருவிகளில் பெஸ்ட் இவை. ஜியோ ஆர்பிடல் நீங்கள் சாதாரண சைக்கிளை டபுள்ஸ் வைத்து ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். அந்த சைக்கிளையும் கூட மின் வாகனமாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு கட்டணம் 1,495 டாலர்கள்தான். 3 மணி நேரங்கள் சார்ஜ் செய்தால் இருபது கி.மீ தூரம் செல்ல முடியும். மக்கள் கூட்டு நிதி மூலம் கம்பெனி ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இன்ஸ்பிரேஷன், ட்ரோன் படம்தான். பென் அண்ட் கின் டெக் பேக்ஸ் இந்த பேக் எப்போதும் போல பெண்கள் வாங்கும் பேக்தான். ஆனால் இதில் ப்ளூடுத் உண்டு. இதன் மூலமே நீங்கள் ஊபர், ஓலா டாக்சி நிறுவனங்களை அழைக்க முடியும். ஸ்மார்ட் பேக் என்று கூட சொல்லலாம். நீங்கள் இருக்கும் இடத்தைக்கூட ஸ்மார்ட் போன் மூலம் ட்ராக் செய்யலாம். கிளாரிட்டி இமேஜி க்வான்டிக்ஸ் மார்பக புற்றுநோயை எளிதாக கண்டறியும் ஆய்வுமுறை இது. செயற்கை நுண்ணறிவை ஆய்வில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் புற்றுநோய் என்பதைக் கண்டறி