இடுகைகள்

வாழ்க்கை முறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாண்வரி அல்குல் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  மாண்வரி அல்குல் என்ற சிறுநூல், பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையைப் பற்றி பேசுகிறது. இந்த வாழ்க்கை முறை சார்ந்து ஆங்கில நூல்கள் நிறைய இருந்தாலும் தமிழில் நூல்கள் குறைவு. அந்த வகையில் பிடிஎஸ்எம் முறையில் உள்ள கருத்துகள், நம்பிக்கைகள், விதிகள் பற்றி மாண்வரி அல்குல் உரையாடுகிறது.  பிடிஎஸ்எம் என்றால் பலருக்கும் ஆபாச வீடியோ தளங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் அத்தகைய தன்மையை இயல்பாக கொண்ட உறவுமுறை பிடிஎஸ்எம்மில் மிக குறைவு. காட்சியாக ஒன்றை காண்பதற்கும் அனுபவித்து வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இணையத்தில் இதுபற்றி தேடினால் உங்களுக்கு நிறைய மக்கள் குழுக்களாக பிடிஎஸ்எம் முறையை கடைபிடித்து வாழ்கிறார்கள். விருந்துகளை நடத்துகிறார்கள். அதுபற்றி புரிதலை ஏற்படுத்தும் நூல்தான் மாண்வரி அல்குல். ரோஸ்கோல்ட் அண்ட் கோ., நிறுவனம் நூலை தொகுத்துள்ளது.  நூலை கிண்டில் மூலம் வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.in/dp/B0BQ7H4ZMK

பிடிஎஸ்எம் முறையில் உள்ள வகைகள்!

படம்
  பிடிஎஸ்எம் என்று கூகுளில் தேடினால் உங்களுக்கு நிறைய ஆபாச தளங்கள் கிடைக்கும் கூடவே விக்கிப்பீடியா குழுவினர், படாதபாடு பட்டு பிடிஎஸ்எம் வரலாற்றை முன்வைப்பார்கள். பிடிஎஸ்எம் என்பதற்கு நிறைய விளக்கங்கள் உண்டு. நாம் பார்க்கப்போவது பாண்டேஜ், டிசிப்பிளின், சாடிசம், மாசோசிசம் ஆகியவற்றைத்தான். இதில் மூன்று முறைகளை சுருக்கமாக குறிப்பிடுவார்கள். பாண்டேஜ் / டிசிப்ளின், டாமினன்ஸ் / சப்மிசிவ், சாடிசம் / மாசோசிசம். (dominance submissive, Sadism, masochism) பிடிஎஸ்எம் முறையை சிலர் மனநல குறைபாடு என்றெல்லாம் கூட சொல்லுவார்கள். உண்மையில் இது தம்பதிகள் இருவரும் கலந்துபேசி நடந்துகொள்ள வேண்டிய நெருக்கமான உறவுமுறை. இதில், அதிகாரம் ஒருவருக்கு கிடைக்கும். இன்னொருவர் அதற்கேற்ப நடப்பது ஆகியவை உண்டு. எடுத்துக்காட்டு, டாமினன்ட்(எஜமான்), சம்மிசிவ் (அடிமை) முறையில் எஜமானுக்கு அடிமையை எப்படி வேண்டுமானாலும் நடத்தும் உரிமை உண்டு. இதில் தம்பதிகள் தான் எந்த மாதிரி இருக்கவேண்டுமென தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பாண்டேஜ் (Bondage) கைவிலங்கு, கயிறு, வெல்க்ரோ போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அடிமையின் கைகளை கால்களைக் கட்