இடுகைகள்

உலகம்-வியட்நாம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வியட்நாம் ஹிப்ஹாப்!

படம்
வியட்நாமில் ஹிப் - ஹாப் ஹிட் ! வியட்நாமின் ஹோசிமின் நகரில் பெரும் திரளான கூட்டம் . அரசியல் சொற்பொழிவுக்காக அல்ல ; ஹசார்ட் கிளிக் என்ற மூன்றுபேர் கொண்ட ஹிப் - ஹாப் குழுவினரின் ஆட்டம் பாட்டம்தான் காரணம் . மில்லியனியத்தில் தொடங்கிய ஹிப் - ஹாப் கலாசாரம் 2016 ஆம் ஆண்டு ராப் பாடகர் சுபோய் , அதிபர் ஒபாமா வருகையின்போது பாட பெரிதும் கவனிக்கப்பட்டது . சிவப்பு பாடல்கள் மட்டுமேயிருந்த நிலைமாறி தற்போது புதிய பாடல்கள் என மேற்கத்திய தாக்கம் ஹோசிமின்  மற்றும் ஹனோய் நகரங்களில் தென்படுகிறது ." ஹிப்ஹாப் வியட்நாமின் வளத்தையும் , மோசமான வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது " என்கிறார் ஹிப்ஹாப் பாடகரான அசி . முதலாளி ஒருவரால் கொல்லப்பட்ட விவசாயி குறித்தும் பாடல் எழுதி பாடும் ஹசார்ட் கிளிக் நாங்கள் காதல் பாடல்களையும் இனிப்பு தடவிய உண்மைகளையும் உருவாக்க மெனக்கெடுவதில்லை என்கின்றனர் . செக்ஸ் , அரசியல் , போதைமருந்துகள் தவிர்த்து பாடல்களை எழுத எந்த தடையுமில்லை . தற்போது ஹசார்ட்கிளிக் , ஜி ஃபேமிலி , வாவி குயென் , டட் மெனியாக் , சன் குயென் ஆகியோர் ஹிப்ஹாப்பில் பெயர்சொல்லும்படி வளர்ந