இடுகைகள்

காஷ்மீரி தாக்குதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலிச்செய்தி நாயகர்கள்!

படம்
Towards Data Science போலிச்செய்தி நாயகர்கள் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி, தகவல்களை சோதிப்பது என்பதை தகவல்களின் உறுதித்தன்மையை புலனாய்வு செய்து அறிவது என்று வரையறுக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் குளோபல் ஃபேக்ட் எனும் மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் தகவல்களைச் சோதிக்கும் உலகளாவிய நிறுவனங்கள் பங்கேற்றன. தகவல்களை சரியானபடி சோதித்து வெளியிடுவதில் உதவும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இன்று இதழியலிலும் இது ஒரு சோதனைக்காலம். சரியான செய்திகள் என்று எதனையும் உறுதிப்படுத்தி வெளியிட முடியவில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடகங்களின் இடத்தை என்றோ எடுத்துக்கொண்டு விட்டன. காலையில் எழுந்ததும் அன்றைய நிகழ்ச்சிகளை, தூங்கிய பின் உலகில் நிகழ்ந்தவற்றை அறிய ஃபேஸ்புக் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. நேரடியாக செய்தி என்பதை விட செய்தியின் தாக்கம், அதுபற்றிய மக்களின் கருத்து என ஊடகங்கள் செய்வதை மிக வேகமாக மக்களுக்கு பரப்புகிறது. காரணம், இதிலுள்ள மக்கள் பங்களிப்பது. அதேசமயம் இத்தளத்தில் பதிவிடப்படுபவை அனைத்தும் விருப்பு வெறுப்பற்றவை என்று கூற முடியாது.  உணர