இடுகைகள்

ரமணகாந்த் பாண்டா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன

படம்
விக்கிப்பீடியா நேர்காணல்: இதயநோய் மருத்துவர் ரமணகாந்த் பாண்டா இதயநோய் பிரச்னைகள் மரபணுரீதியாக இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்புண்டா? நோய் மேம்பாடு தொடர்பாக இன்று மருத்துவர்கள் மிகச்சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளனர். உடல்நல மேலாண்மை குறித்த ஆர்வம் வளர்ந்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது? இந்தியர்கள் கண்ணை மூடியபடி மேற்கத்திய உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது பல்வேறு நோய்களை உருவாக்கி வருகிறது. இன்று உருவாகிவரும் பல்வேறு டயட் முறைகள், ஆராய்ச்சியின்பாற்பட்டு உருவாகி வருவதல்ல. இன்ஸ்டன் பலன்களை எதிர்பார்த்து உருவாகும் இந்த டயட்களை நம் உடல்நலனை பாதாளத்தில் தள்ளுவது உறுதி. குப்பை உணவுகள் குறித்து அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது. உடல்பருமனைக் குறைப்பதற்கு அறுவை சிகிச்சை மட்டுமேதான் ஒரே வழியா? இன்றைய நோயாளிகள் யாரும் ஏமாளிகள் அல்ல. அவர்கள் பலரும் மருத்துவர்கள், இணையம் என கருத்துக்களை கேட்டுவிட்டே அறுவைசிகிச்சை முடிவுக்கு வருகிறார்கள். அறுவைசிகிச்சையைத் தவிர்க்கும் நிலையிலும் அவர்கள் அதுவே ஆரோக்கியத்தை தரும் என்று வற்புறுத்தும்போது மருத