இடுகைகள்

பாலின சமத்துவம்- பிங்க் வரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை வருத்தும் பிங்க் வரி!

படம்
பிங்க் வரி! பெண்களுக்கான பொம்மை, உடைகள் முதற்கொண்டு அனைத்தும் ஆண்களுக்கான பொருட்களை விட விர் விலையில் இருக்கும். ஏன் அப்படி? இதைத்தான் உலகளவில் பிங்க் வரி என்கிறார்கள். பெண்களுக்கான கூந்தல்பொருட்களின் விலை அதிகரிப்பு 48% அதிகமாக உள்ளது(நியூயார்க் நுகர்வோர்துறை தகவல்).   “என்னுடை முடியை வெட்டுவது எளிதில் முடிந்தாலும், கணவரை விட எனக்கு அதிக தொகை வசூலிப்பதை என்னால புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்கிறார் எழுத்தாளர் கிரண் மன்ரல். உலகளவில் பெண்கள் ஆண்களுக்கான உழைப்பைக் கொட்டினாலும் ஊதியத்தில் பெறுவது ஆண்களுடைய ஊதியத்தில் 80% மட்டுமே(16-30% குறைவு). விலை உயர்வு! முடிவெட்ட- ஆண்கள்(ரூ.300-600) பெண்கள்(ரூ.600-1500) மசாஜ் – - ஆண்கள்(ரூ.500), பெண்கள்(ரூ.700) சர்ட்- ஆண்கள்(ரூ.799), பெண்கள்(ரூ1,799) டியோட்ரண்ட் – ஆண்கள்(ரூ.144), பெண்கள்(ரூ.188) பெண்களுக்கான உடைகளில் செய்யும் நுணுக்கமான வேலைகள் விலை வித்தியாசத்துக்கு காரணம் என வியாபாரிகள் சொன்னாலும் அது உண்மையில்லை என்பதே பல பெண்களின் கருத்து. பெண்களின் உடையில் 20 சதவிகிதமும், அழகுசாதனப் பொருட்களில் 13 சதவி