இடுகைகள்

கருக்கலைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் பெண்மணி! - டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள்

படம்
    டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் ஸ்கை பெர்ரிமன் skye perryman அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தவர் அமெரிக்காவில் ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்துவிட்டார். அரசு, பல்வேறு நிதி நல்கைகளை நிறுத்திவருகிறது. ஸ்கை, மாணவர்களுக்கு அரசு வழங்கும் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு கோரி சட்டப்போராட்டம் நடத்திவருகிறார். இதற்காக டெமோகிரசி ஃபார்வர்ட் என்ற தொண்டூழிய அமைப்பை நடத்தி வருகிறார். நிச்சயம் அவர் செய்கிற பணி சவாலானது. ஒரு நாட்டின் அதிபரே ஜனநாயத்திற்கு, தாராள தன்மைக்கு எதிராக இருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், அந்த நாட்டு மக்களே அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது நகைமுரண். மக்கள் அழுத்தம் கொடுத்து தங்களுக்கு தேவையான சேவைகளை பெற முடியும் என நிரூபிக்க ஸ்கை பெர்ரிமன் போராடுகிறார். நாம் ஆபத்தான நிலையில்லாத உலகில் வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. அதனால், எப்போதையும் விட மக்களுக்காக போராடும் போராளிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள். நேரடியான தெளிவான செயல்பாடுகளுக்கு ஸ்கை பெர்ரிமன் போன்ற ஒருவர் தேவைப்படுகிறார். கெல்லி ராபின்சன் சாண்ட்ரா டயஸ் sandra diaz இயற்கை பன்மைத்துவ போராளி ஒர...

கருக்கலைப்பு, கருத்தடை தொடர்பான டிரம்ப் அரசின் சட்டங்களை நீக்கவிருக்கிறோம்! - அலெக்சிஸ் மெக்கில் ஜான்சன்

படம்
            அலெக்சிஸ் மெக்கில் ஜான்சன் பிளான்டு பேரன்ஹூட் தலைவர் பைடன் தலைமையிலான அரசில் உங்கள் முன்னுரிமைப்பணிகள் என்ன ? நாங்கள் டிரம்ப் காலத்தில் உருவாக்கப்பட்ட கருத்தடை சட்டங்களை நீக்கவுள்ளோம் . மேலும் , கருக்கலைப்புக்ககு அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கு உள்ள சட்டத்தையும் விலக்கிக்கொள்ள உள்ளோம் . பாலியல் , கருவுறுதல் தொடர்பாக நாங்கள் பணியாற்ற உள்ளோம் .    ஜனநாயக கட்சியினர் அவையில் சிறப்பாக செயல்பட்டது போல தெரியவில்லையே ? 2020 ஆம் ஆண்டு தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் ? 7 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பைடன் ஹாரிசுக்கு வாக்களித்துள்ளனர் . இவர்களில் பலரும் இளைஞர்கள் , நிறம் , இனம் , மதம் கருதாது வாக்களித்தவர்கள் . இனக்குழு சார்ந்த பிரச்னைகளை இதன்மூலம் தீர்க்க முடியும் . சுகாதாரத்துறை மனிதவளத்துறை சேவைகள் துறைக்கு ஸேவியர் பெசேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் . இதனை எப்படி பார்க்கிறீர்கள் ? பைடன் அவரை நியமித்துள்ளது எதிர்பார்ப்பிற்குரியது . பெசேரா கருவுறுதல் தொடர்பான விவகாரங்களில் திறமைசாலி . சுகாத...

பெண்கள் கருக்கலைப்பை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?

படம்
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வது தொடர்பான சர்ச்சை தீராமல் நடைபெற்றுவருகிறது. ஜார்ஜியா, கென்டக்கி, மிசௌரி ஆகிய மாநிலங்களில் கருக்கலைப்புக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளது. அலபாமாவில் மட்டும் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வல்லுறவு, தாய்க்கு ஆபத்து எனும் நிலையில் கருக்கலைப்பு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவு சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என்பதைக் கூறமுடியவில்லை. பெண்களின் உடல்மீதான சமூகத்தின் கட்டுப்பாடாகவே பெண்ணியலாளர்கள் இதனைப் பார்க்கின்றனர். கட்டுரைகளையும் எழுதி வருகின்றனர். அமெரிக்காவில் நான்கு பெண்களில் ஒருவர் கருக்கலைப்பு செய்கிறார். 2011 வாக்கில் திட்டமிடப்படாத கருக்கலைப்பு என்பது பாதியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம், பல்வேறு குடும்பக்கட்டுப்பாடு திட்டங்கள் மற்றும் மருந்துகள்தான். அரசுக்கு கருக்கலைப்பு என்பது பொருளாதாரம் சார்ந்த ஒன்று. ஆனால் மதம் அரசியலுக்குள் நுழைந்துவிட்டால், அது கலாசாரம் சார்ந்ததாக மாற்றப்பட்டு விடுகிறது. தற்போது அமெரிக்காவில் 54 சதவீதம் பேர் கருக்கலைப்பு தொடர்பான மருந்துக...