இடுகைகள்

விராட்கோலி கதை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வின்னர் விராட்! - கோலியின் ரன் மெஷின் ஸ்டோரி

படம்
கிரிக்கெட் மாஸ் மகாராஜா !  ஒரு கிரிக்கெட் வீரரின் பத்து ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன ? ஜூனியர் உலக கோப்பை கேப்டனாக விளையாடியவர் இன்று தேசிய அணியில் ஆண்டுக்கு எட்டு கோடிக்கு மேல் சம்பளத்தை கேட்டுப் பெறுகிறார் என்றால் அது விராட் கோலியால் மட்டுமே சாத்தியம் . கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி விராட் கோலி வெற்றிகரமான பிஸினஸ் பிராண் டாகவும் மாறியிருக்கிறார். உணர்ச்சிகர எரிமலை! நடுத்தரவர்க்க பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து தன் 29 வயதில் சொகுசு பங்களாவில் வசிக்கும் விராட், தன் வேர்களை தில்லியின் ராஜூரி கார்டனில் வாழ்ந்த வீட்டில்தான் கொண்டிருக்கிறார். திலீப் வெங்சர்க்காரால் தேசிய அணிக்கு தேர்வான விராட்டுக்கு பயிற்சி அளித்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராஜ்குமார் சர்மா. கிரவுண்டுக்குள் நுழைந்துவிட்டால் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்கி பவுலர்களின் நம்பிக்கையை பொசுக்கி சேசிங்கில் வெல்பவர் , எதற்கும் அஞ்சுபவரல்ல . ஸ்லெட்ஜிங்கா ? முதல் ஆளாக வெடிப்பவர் , அண்மைய