இடுகைகள்

வரவேற்பறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகம் புதுசு!

படம்
புத்தக அறிமுகம் ! ANESTHESIA The Gift of Oblivion and the Mystery of Consciousness by Kate Cole-Adams 400pp Rs. 1,304 Counterpoint உலகில் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படும் அனஸ்தீசியாவுக்கு வயது 150. அறுவைசிகிச்சைகளுக்கு பயன்படும் அனஸ்தீசியா உடலில் நிகழ்த்துவது என்ன ? அனஸ்தீசியாவின் போது உடல் தன்னிலை இழக்கும்போது உடலின் நிலையை மூளை எப்படி உணர்கிறது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு கேட் கோல் ஆடம்ஸ் விரிவாக பதிலளித்து ஆச்சர்யப்படுத்துகிறார் . அனஸ்தீசியாவின் பின்னணி மர்மங்களை அறிய உதவும் நூல் இது . BIG MIND How Collective Intelligence Can Change Our World by Geoff Mulgan 304pp Rs. 1,497 Princeton Univ. மூளையின் தொகுப்பாக்கப்பட்ட சிந்தனைகளின் சக்தியை இந்நூலில் விளக்குகிறார் . எக்கச்சக்க டெக்னாலஜி விஷயங்களை கொண்டிருக்கும் வங்கிகள் , உளவுத்துறை நிறுவனங்கள் எப்படி தவறாக விஷயங்களை கணித்து சிக்கலில் மாட்டிக்கொள்கின்றன என்பதையும் ஜியாஃப் முல்கன் விவரிக்கிற இடம் சுவாரசியம் . மனிதர்கள் , செயற்கை அறிவு எப்படி எதிர்கால பிரச்னைகளை ஒன்றிணைந்து தீர்க்க முடியும் என்று சொன