இடுகைகள்

வணிகம் - இந்தியா- சீனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிக உறவை மறுக்கும் சீனா நிறுவனங்கள்!

படம்
இந்தியாவை மறுக்கும் சீனா ! உலக மக்கள் தொகையில் இந்தியா , சீனா ஆகிய இருநாடுகளின் பங்கு 35%. பொருளாதாரத்தில் 20%. மோடி , ஜின்பிங்கை சந்தித்து உரையாடினாலும் வியாபாரங்களில் சீனா , இந்தியாவுக்கு வாய்ப்புகளை வழங்க மறுத்துவருகிறது . அரிசி , இன்சுலின் , கலப்பு அலுமினியம் , இறைச்சி ஆகியவற்றை இந்தியா ஏற்றுமதி செய்தாலும் சீனா அதனை பிற நாடுகளிடம் இறக்குமதி செய்கிறது .  இந்தியாவின் ஏற்றுமதி ( அரிசி ) - 5.3 பில்லியன் சீனா இறக்குமதி - 1.5 பில்லியன் காளை இறைச்சி ஏற்றுமதி - 3.68 பில்லியன் ; சீனா இறக்குமதி - 2.45 பில்லியன் கலப்பு அலுமினியம் ஏற்றுமதி - 121 மில்லியன் ; சீனா இறக்குமதி - 874 மில்லியன் இன்சுலின் மருந்துகள் ஏற்றுமதி - 109.5 மில்லியன் ; சீனா இறக்குமதி - 625 மில்லியன் " இந்தியாவின் பொருட்கள் உள்நுழையாதபடி உள்நாட்டு சந்தைக்கு ஆதரவாக சுங்கத்துறை செயல்படுகிறது " என்கிறார் டெகி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வினோத் சர்மா .