இடுகைகள்

வரலாறு -க்ரைம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூடநம்பிக்கை கொலை!

படம்
மூடநம்பிக்கை கொலை ! அயர்லாந்தில் டிப்பெராரியில் சிறுவர்களின் ரைம்ஸில் உள்ளூர் சிறுவர்களின் வாயில் புழங்கும் ரைம்ஸ் அது . நீ தேவதையா அல்லது மைக்கேல் கிளேரியின் மனைவியா என்ற பாடல் அது . 1895 ஆம் ஆண்டு அயர்லாந்தின் பாலிவாடிலியா பகுதியில் போலீஸ் நெருப்பில் வெந்த உடலை தேடிக்கண்டுபிடித்தபோது , முதுகெலும்பு , விலா எலும்புகளை எரிந்துபோயிருந்தன . உடல் பெரும்பகுதி முட்புதர்கள் மறைத்த சதுப்புநிலமான களிமண்ணில் புதைந்துபோயிருந்தது . காதில் அணிந்திருந்த தோடு ஒன்றோடு முழு நிர்வாணமாக இருந்தது மைக்கேல் கிளேரியின் மனைவி பிரிட்ஜெட் . இதற்கு தீர்ப்பு எழுதிய நீதிபதி , மதப்பற்று மூளையை மறைத்ததால் எழுந்த இருள் நிகழ்வு என்று கூறி கணவர் , அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர்களுக்கு சிறைதண்டனை வழங்கினார் . பிரிட்ஜெட்டிற்கு பேய்பிடித்ததாக கருதிய கணவர் மைக்கேல் , மனைவியின் உடைகளைக் கிழித்து உறவினர்களின் முன்னிலையில் எண்ணெய்யை உடலின் மீது ஊற்றி தீவைத்து எரித்தார் . உடல்நிலை சரியில்லாத பிரிட்ஜெட்டை தீய ஆவிகள் த