இடுகைகள்

புத்தக அறிமுகம் மார்ச் 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணியவாதிகளோடு விவாதிக்க கூடாத புத்தகம்!

படம்
குட்ரீட்ஸ் போதைக்கு அடிமையானவர்களின் உளவியல் குறித்து ஜூடித் கிரிசெல் ஆராய்ந்து எழுதியுள்ளார். கோக்கோலா முதல் பஞ்சுமிட்டாய் வரை மூளையை அடிமையாக்கும் பொருட்கள் எது, எதனால் நமக்கு போதை ஏற்படுகிறது என்பதை பல்லாண்டு ஆராய்ச்சித் தரவுகளோடு, உண்மையில் நோயாளிகளிடம் கண்ட பிரச்னைகளையும் எழுதியுள்ளார்.  இந்த நூலை எழுதியவர் ஒரு ஃபேஸ்புக் எதிர்ப்பாளர். அது அட்டையைப் பார்த்தவுடன் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் கம்பெனியின் முதலீட்டாளர். ஆனால் ஃபேஸ்புக் நாட்டுக்கும் உலகுக்கும் ஏற்படுத்திய அரசியல் பொருளாதார இழப்புகளால் அதனைக் கைவிட்டு வெளியே வந்தவர் இவர்.  ஃபேஸ்புக் உலகளவில் ஏற்படும் அரசியல் பொருளாதார குழப்பங்களை புட்டுபுட்டு வைத்திருக்கிறார் ரோஜர். இதற்காகவே நீங்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நூல் இது.  பெண்களின் உயர்வைச் சொல்லும் புத்தகம்தான். உடனே மனோ ரெட் போல போரடிக்குதுப்பா என சொல்லிவிடாதீர்கள். அதனை கிராஃபிக் வடிவில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள். எனவே எழுத்தாக இருக்காது என்பதால் இபுக்காக வெளியிட்டால் கூட சிறிது கண்ணை ஓட