இடுகைகள்

உலகம்- சைக்கிள் போக்குவரத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கிள்களுக்கு நட்பு நகரங்கள்!

படம்
சைக்கிள் நகரங்கள் ! COPENHAGEN, DENMARK உலகிலேயே சைக்கிள்களுக்கு நட்பான நாடும் , நகரமும் இதுவே . ஆபீஸ் பணியாளர்களில் 35 சதவிகிதம் சைக்கிளை போக்குவரத்து வாகனமாக பயன்படுத்துகிறார்கள் . கோபன்ஹேகனிலிருந்து ஆல்பெர்ட்ஸ்லந்த் நகரை இணைக்கும் 390 கி . மீ தூரத்திற்கு சைக்கிள் செல்வதற்கான தனித்துவமான பாதை அமைக்கப்பட்டுள்ளது . சைக்கிளை பராமரிப்பதற்கான அனைத்து வசதிகளும் இப்பாதையில் உண்டு . AMSTERDAM, NETHERLANDS இந்நகரத்தில் பயன்படுத்தும் சைக்கிள்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் . அனைத்து போக்குவரத்திற்கும் சைக்கிள்களையே இங்குள்ள மக்கள் பயன்படுத்துகின்றனர் . பல்வேறு இடங்களில் வாடகைக்கு சைக்கிள்கள் கிடைக்கின்றன என்பதால் ஜாலியாக நகரை அணுஅணுவாக ரசித்து விசில் அடித்து சுற்றிவரலாம் . PORTLAND, OREGON ஐரோப்பா போல சைக்கிள் வசதிகள் இல்லாவிட்டாலும் போர்ட்லேண்டிலும்  சைக்கிள் வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள் . அரசின் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வசதி இங்குண்டு . நகரின் இலவசவரைபடம் , பாதுகாப்பு விதிகள் அனைத்தும் வழங்கப்படும் . சைக்கிள் ஓட்டுவதற்கான வகுப்புகள