இடுகைகள்

தகவல் தொடர்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பை கண்டுபிடித்தவர்! - ஜேன் குட்டால்

படம்
  ஜேன் குட்டால் மாணவர்களுக்கான பத்திரிக்கையில் வேலை செய்தாலும் கூட இயற்கை தொடர்பான ஆய்வாளர் ஜேன் குட்டாலை, யார் அவரு, அவ்வளவு ஃபேமஸா என்று கேட்டு விளக்கம் கேட்டு நச்சரிக்கிறார்கள். எனவே அவரைப் பற்றி பேசிவிடலாம்.  ஜேன் குட்டால் இளமையில்.. யாரு சாமி இவர்?  ஜேன் குட்டால் 1934ஆம் ஆண்டு பிறந்தவர். ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி லண்டனில் ஹாம்செட்டில் பிறந்தவரின் பெற்றோர் தொழிலதிபர் - எழுத்தாளர் என வேறுபட்டவர்கள்.  மனிதர்கள் அல்லாத விலங்குகளின் குணநலன்களை ஆராய்ச்சி செய்பவர் ஜேன். மேலும் மானுடவியல் ஆய்விலும் பேரார்வம் கொண்டவர். சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான ஆய்வில் இவரே முன்னோடி. ஜேனின் சிறுவயதில் அவரது அப்பா மார்டிமோர் ஹெர்பர்ட், சிம்பன்சி பொம்மையை வாங்கிக்கொடுத்தார். அதன் பெயர் ஜூபிலி. அந்த பொம்மை ஜேனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த நாள் தொடங்கி சிம்பன்சி பற்றிய ஏராளமான விஷயங்ளை தேடி படிக்க த் தொடங்கினார்.  தனது இருபத்தாறு வயதில் தான்சானியில் உள்ள காம்பே ஸ்ட்ரீம் தேசியப் பூங்காவில் சிம்பன்சி ஆய்வில் மூழ்கினார். அறுபது ஆண்டுகள் இந்த ஆய்வை செய்தார். இதில்தான் சிம்பன்சிகளின் தகவல்தொடர்ப

புத்தகம் புதுசு! மனிதர்கள் சுயநலமானவர்கள், கெட்டவர்கள் அல்ல என்பதை வரலாறுரீதியாக சொல்லும் படம் !

படம்
              புத்தகம் புதுசு எக்ஸ்பிளெய்னிங் ஹியூமன்ஸ் வாட் சயின்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் லைஃப் , லவ் , ரிலேசன்ஷிப் டாக்டர் கமில்லா பாங் டாக்டர் கமில்லா தன்னுடைய இளம் வயது ஆட்டிச வாழ்க்கை , ஏடிஹெச்டி பிரச்னை ஆகியவற்றை விவரித்துள்ளார் . நோய் பற்றிய பயம் எப்படி வாழ்க்கையை குலைக்கிறது என்பதை விளக்கி நம்பிக்கை தருகிறார் .    தி எண்ட் ஆப் எவ்ரிதிங் டாக்டர் கேட்டி மாக் விண்வெளி பற்றி நமக்கு தெரிந்த விஷயங்கள் , தெரியாத விஷயங்கள் என பலவற்றையும் கேட்டி மாக் விளக்கியுள்ளார் . ஸ்டிரிங் தியரி முதல் குவாண்டம் மெக்கானிசம் வரையில் பல்வேறு விஷயங்களை அழகாக எழுதியுள்ளார் . வாயேஜ் த்ரூ ஸ்பேஸ் கேட்டி பிளின்ட் அண்ட் கொர்னெலியாலி விண்வெளியில் உள்ள பல்வேற விஷயங்களைப்பற்றி அழகான வண்ண படங்களுடன் விளக்கியுள்ள நூல் இது . விண்வெளியின் தொடக்கம் பற்றி பேசியுள்ள நூல் இது . சூரிய குடும்பம் கண்டறியப்பட்டது முதல் இருளில் குளிர்ச்சியில் உறைந்துள்ள கோள்கள் பற்றியும் கூறப்படுகிறது . கே அனாடமி - எ கம்ப்ளீட் கைட் டு தி ஹியூமன் பாடி டாக்டர் ஆடம் கே திஸ் இஸ் கோய

மொழியும் தகவல் தொடர்பும்

படம்
wired தகவல் தொடர்பு - மொழி மக்களிடையே நடக்கும் தகவல் தொடர்பில் 93 சதவீதம், மொழியின்றியே நடைபெறுகிறது. உலகில் நடைபெறும் தகவல் தொடர்பில் 80 சதவீதம், குறிப்பிட்ட எழுத்து வடிவம் இன்றி நடைபெறுகிறது. எபோலா நோய் பரவியபோது உலகெங்கும் 80  ஆயிரம் ட்வீட்கள் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. வாரநாட்களிலேயே மாலை 4 மணி என்பதுதான் சோகமான நேரமாக ட்விட்டர் சென்டிமென்ட் ஆய்வுகள் கூறுகின்றன. நன்றி: க்வார்ட்ஸ்