இடுகைகள்

வரலாறு - மர்மம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காரில் காணாமல் போன கவிஞர்!

படம்
காணாமல் போன கவிஞர் ! 1955 ஆம் ஆண்டு கோல்டன் பிரிட்ஜ் அருகே கார் ஒன்று நின்றிருந்தது . எஞ்சினின் சாவியோடு இருந்த காரில் யாருமில்லை . அமெரிக்க கவிஞர் கீஸ் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது தவிர இன்றுவரை அக்கவிஞர் எங்கு போனார் ? என்ன ஆனது அவருக்கு என காவல்துறையால் கண்டறிய முடியவில்லை .  1914 ஆம் ஆண்டு நெப்ராஸ்காவில் பிறந்த கீஸ் இன்றும் கவிதைகளுக்காக நினைகூரப்படும் ஆளுமை . எலிசபெத் பிஷப் , ராபர்ட் லோவெல் உள்ளிட்டோரோடு ஒப்பிடும் அளவு பெரிய கவிஞர் அல்ல இவர் . இவர் பற்றிய இரங்கல் குறிப்பு தவிர பெரியளவு தகவல்கள் இலக்கிய வட்டாரங்களில் கிடைக்கவில்லை . பல்வேறு கவிஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்தார் கீஸ் என்கிறார் சக கவிஞரான கியோயா . 1940 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்படாத நாவல் ஒன்றையும் எழுதியிருந்தார் கீஸ் . மதுவுக்கு அடிமையான மனைவி , ஆளுமை பிறழ்வு குறைபாடு என தவித்தாலும் இவரின் நான்கு கவிதைகள் நியூயார்க்கர் இதழில் பிரசுரமாகியுள்ளது . காரிலிருந்து இறங்கிய கீஸ் பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் என யூகங்கள் நிலவினாலும் உறுதிப்படுத்த கீஸின்

காரில் மறைந்துபோன டாக்டர்!

படம்
காணாமல் போன டாக்டர் ! 1902 ஆம் ஆண்டு . " நான் நகரில் அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன் . நிறைய பணம் கிடைக்கும் " அவ்வளவே கடிதத்திலிருந்த செய்தி . டாக்டர் வில்லியம் ஹோராடியோ பேட்ஸ் இப்படியொரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவர் பல்லாண்டுகளாகியும் நியூயார்க் திரும்பவில்லை .   அவரது மனைவி அய்டா சீமன் உறவினர்கள் , நட்புகள் , போலீஸ் என அலைந்தும் கணவர் நியூயார்க் வீட்டுக்கு மீளவில்லை . சோகத்திலேயே 1907 ஆம் ஆண்டு இறந்துபோனார் . பின் 1910 ஆம் ஆண்டு வடக்கு டகோடாவில் கண்டுபிடிக்கப்ட்ட டாக்டர் பேட்ஸூக்கு நியூயார்க் நினைவுகள் ஏதுமில்லை . 1917 இல் கண் மருத்துவரான பேட்ஸ் , கண்ணாடி அணியாமல் சூரியனைப் பார்த்தாலே பார்வை தெளிவாகும் என பாஜகவைப் போல் சூப்பராக யோசித்து சொன்ன தியரிகள் அறிவியல் சங்கங்களாலயே கண்டிக்கப்பட்டன . ஆனால் மக்களிடையே அபரிமித வரவேற்பு கிடைத்தது . மறுமணம் செய்து வாழ்ந்த டாக்டர் பேட்ஸ் 1931 ஆம் ஆண்டு இறந்துபோனாலும் அவரின் அம்னீசியா நினைவு சர்ச்சை ஓயவில்லை . 1942 இல் Art of Seeing என டாக்டர் பேட்ஸின் பக்தர் ஆல்டூ ஹக்ஸ்லே கண்சோதனைகளை முன்வைத்து