இடுகைகள்

வலைத்தளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதுகாப்பில் மேம்படத்தொடங்கும் கேப்சா - புதிய மேம்பாடுகள் பற்றிய பார்வை

படம்
  கேப்சா என்பதை இணையத்தை பயன்படுத்துபவர்கள் உறுதியாக எதிர்கொண்டிருப்பார்கள். எழுத்துகளை, பாடல்களை தரவிறக்கும்போது திடீரென கேப்சா தோன்றும். சிறியதும் பெரியதுமான எழுத்துகள் வளைந்து இருக்கும். அதை சரியாக பதிவிட்டால் தரவிறக்கம் நடக்கும். இல்லையெனில் காரியம் கைகூடாது. எழுத்து, படம் என கேப்சா பல்வேறு வகையாக உள்ளது. இப்போது ஒலியைக் கூட கேப்சாவாக வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒலியைக் கேட்டுவிட்டு அதன் ஒற்றுமையை பதிவிடவேண்டும்.  கேப்சா எதற்காக, வலைதளத்தில் தகவல்களை ஹேக்கர்கள் திருடாமல் இருக்கத்தான். வலைதளத்தில் சிலர் கோடிங்குகளை பயன்படுத்தி, அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதை தடுக்கவே கேப்சா பயன்படுகிறது. கூகுள் ரீகேப்சா என்ற வசதியை வழங்குகிறது. இதில் ஒருவர் தனது வலைதளத்தை பதிவு செய்து உண்மையான பயனர் பற்றிய தகவல்களை அறியலாம். வலைதளத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து உண்மையானதா இல்லையா என ஆராய்ந்து கண்டுபிடிக்க கூகுள் உதவுகிறது. இன்று ஒருவர் தகவல்களை பாதுகாக்க இணையத்தில் உள்ள பாட்கள், அல்காரிகம், செயற்கை நுண்ணறிவோடு மோதவேண்டியுள்ளது.  கம்ப்ளீட்லி ஆட்டோமேட்டட் பப்ளிக் டூரிங் டெஸ்ட் டு டெல் கம்ப்யூட்

பெண்களுக்கும் வந்துவிட்டது மஜா ஆடியோ போர்னோகிராபி!

படம்
ஆடியோவில் அதிரடி - ஆடியோ போர்னோகிராபி ஆண்கள் தினசரி எப்படியேனும் ஒருமுறையேனும் பாலியல் வலைத்தளங்களை பார்த்துவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் என்ன செய்வார்கள்? பெண்களின் கைப்பையை தேடிப்பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்று அறிவதை விட இது ஆர்வமான கேள்விதானே? இதுபற்றி ஃபினான்சியல் எக்ஸ்பிரசில் எழுதியிருக்கிறார்கள் என்றவுடன் நண்பர்கள் பரவசமாகி விட்டார்கள். அப்படி என்னதான் இருக்கிறது என்று  https://tryquinn.com  என்ற வலைத்தளத்தில் நுழைந்து பார்த்தோம். நீட்டாக ரகசியத்திற்கு ஏற்றாற்போல வலைத்தளம் கருப்பாக இருந்தது. சரி, அதில்தானே ஒளியைத் தேடமுடியும் என வடுகப்பட்டியார் பாட்டு கூட எழுதியிருக்கிறார் என ஆடியோக்களை கேட்டால் ஆஹா... பிரமாதம். காமக்கதைகள், காமலோகம் வலைத்தளங்களை நீங்கள் படித்திருந்தால் அதன் ஆங்கில வலைத்தளம் இது என உடனே நம்புவீர்கள். அப்படியே தலைப்பு வைத்திருக்கிறார்கள். டெய்சி ஸ்கர்ட்டை அணிந்தபோது... என  மொழிபெயர்த்தால் என்ன தோன்றுகிறது? இந்த வலைத்தளத்தில் நீங்கள் பல்வேறு குரல்களில் மஜா கதைகளை கேட்டு மகிழலாம். குயின், டிப்சீ போன்ற வலைத்தளங்கள் இந்த ஆடியோ போர்னோகிராபியில் பிரபல

மில்லினிய இளைஞர்கள் சமூகத்தை விட்டு விலகுகிறார்களா? -சோசியல் ஃபேட்டிக்!

படம்
டாக்டர் எக்ஸ். சோசியல் ஃபேட்டிக் (social fatigue) என்றால் என்ன? நீங்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்கிறீர்கள். உங்களுடன் வேலை செய்பவர்களுடன் நட்பாக இருக்கிறீர்கள். எதற்காக, வேலைக்காக. ஆனால் நெருங்கிய நட்பு என்பது இருபது பேர் இருந்தால் அதில் ஒருவரிடம் அமையலாம். அதுதான் சாத்தியம். இந்த வேலைகளை முடித்துவிட்டு, ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் பலரும் அந்த நாளில் சோஷியல் தளங்களைக் கூட ஆஃப் செய்து விட்டு அப்ஸ்காண்டாகி விடுகிறார்கள். எங்கு செல்கிறார்கள். எங்கும் செல்வதில்லை. அமைதியாக தூங்குகிறார்கள். அவர்களுக்குப் பிடித்த கிடார் இசைப்பது, சமைப்பது, கடிகாரம் பார்க்காமல் பெட்டில் படுத்தே கிடப்பது என செய்கிறார்கள். மில்லியனிய ஆட்கள் 24/7 நேரமும் இணையத்தில் இருந்தாலும், பிரச்னை என வரும்போது உதவி செய்வது அரிதாகவே இருக்கிறது. ஸ்விஸ் வங்கியில் போட்ட கருப்பு பணம் நம் கனரா வங்கிக்கணக்கில் நாளைக்குச் சேர்ந்துவிடும் போன்ற நம்பிக்கை. காரணம், கணினி மூலமே உருவாகும் நட்பு. கருத்து ரீதியான ஒற்றுமையை வளர்க்கிறதே ஒழிய நேரடியாக உதவும் தன்மையை அல்ல. விதிவிலக்காக ஒத்த கருத்துடையவர்கள் நட்பா