இடுகைகள்

மருத்துவம் - இதயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் இதயம் நலமா?

படம்
உங்கள் இதயம் நலமா ? இன்றைக்கு வரும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் ,   ஆப்ஸ்களிலும் இதயத்துடிப்பை கண்டறிவதற்கான வசதிகள் வந்துவிட்டன .   உடம்பில் எத்தனையோ பாகங்கள் இருக்க ஏன் இதயத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் ? பெரும்பாலானோர்க்கு மரணம் இதயநோய்களால் ஏற்படுகிறது என உலகசுகாதார நிறுவனம் எச்சரித்ததால் சுதாரித்த டெக் நிறுவனங்கள் தற்போது இதயத்தை காக்க புறப்பட்டுள்ளன .   ஆப்பிளின் வாட்ச் இதற்கு ஒரு உதாரணம் .   பொதுவாக இக்கருவிகள் இதயம் துடிக்கும் ரிதத்தில் மாறுபாடு ஏற்பட்டால் உடனே எச்சரித்து மருத்துவசிகிச்சைக்கு உதவுகின்றன . " இதயத்தின் துடிப்பில் மாறுதல் ஏற்பட்டால் வாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் "   என பகீர் தகவல் தருகிறார் ட்யூக் பல்கலையைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் எரிக் பீட்டர்ஸன் .   ஆப்பிள் வாட்ச் ஆப்பான கார்டியோகிராம் ,   இதயத்துடிப்பு தொடர்பான டிப்ஸ்கள் மற்றும் முடிவுகளை அறிய ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது . அதேசமயம் நாடித்துடிப்பு சரியாக இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டால் அவற்றை இச்சாதனங்கள் கண்டுபிடிக்க எந்த கேரண்டியும் இல்