இடுகைகள்

கிரீஸ் இயக்குநர் நேர்காணல்: லாய்ட்டர் லூன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தியோ ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல் அத்தியாயத்தின் இறுதிப்பகுதி

படம்
ஏன் அவனை நீங்கள் தனிமைப்படுத்தி விரிவாக்குகிறீர்கள்? இன்னொருவரின் ஆதரவை அவருக்கு ஏன் தரவில்லை?        காரணம் என்னவென்றால் அவன் தன்னுடைய பிரச்சினைகளுக்கான தீர்வை அவனே கண்டறியவேண்டும் என்பதுதான். அதுதான் அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. யாரும், எதுவும் இதில் அவனுக்கு உதவ முடியாது. வெளியிலிருந்து எதுவும் காதல் உட்பட அவனுக்கு உதவ முடியாது. இது அவனுக்கான ஒரு தனித்துவ உயிர்வாழ்வதற்கான துண்டித்துக்கொண்டு தப்பிக்கும் முயற்சி எனலாம். ஆனால் நீங்கள் தொடர்பிற்கான நம்பிக்கையற்ற அழுகை என்பதைப் பற்றி கூறினீர்கள். நான் இந்த தத்துவத்தை ஒருவர் எதுவும் இல்லாது இருந்தால், அல்லது அவரில்லாத போது யாரும தராமல் இருப்பது என்பது என்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்கிறேன். என் உள்ளுணர்வு ஒருவருக்கானது என்பதினை இன்னொருவரோடு தொடர்பு கொண்டு இருக்கிறார் என்று கருதுகிறேன். அல்லது ஒருவரினும் அதிகமாக ஒருவர் நிச்சயம் அதனைச் செய்யக்கூடும். சரியான ஒரு மனிதர் இருந்தால் கூட கடவுள் உலகினை அழிக்கமாட்டார். எனவே தனிமை என்பது கிடையவே கிடையாது. எப்படி அவர்கள் தொடர்பு கொண்டு உணர்வார்கள்? மேலும் நாம் பழங்க