இடுகைகள்

சைலேஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பிடித்த தொழில் இயக்குநர்கள், தலைவர்கள்

படம்
  ஆஸ்லி மெக்வாய், ஜான்சன் அண்ட் ஜான்சன் சைலேஸ் ஜேஜூரிகார், பி அண்ட் ஜி காத்ரின் மெக்லே, வால்மார்ட் ஆஸ்லி மெக்வாய் ஹெதர் சியான்ஃபிராகோ ஃபார்ச்சூன் 500 ஆஸ்லி மெக்வாய் மெட்டெக், உலகளாவிய தலைவர், ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆஸ்லிக்கு 52 வயது. நிறுவனத்தின் இயக்குநர் ஆவதற்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இவரது பிரிவு வருமானம் 2022ஆம் ஆண்டில் 27 பில்லியனாக உயர்ந்திருக்கிறது. இதய பம்புகள், முழங்கால் மாற்று கருவிகள், அறுவைசிகிச்சை ஸ்டேப்லர்கள், மார்பக மாற்றுகள் ஆகியவற்றை மருத்துவமனைகளுக்கு விற்கும் பணியைச் செய்கிறார். மொத்தம் 60 ஆயிரம் பணியாளர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். ஜான்சன் நிறுவனத்தில் உள்ள மொத்த பணியாளர்களில் இவர்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சனின் மெக்நீல் கன்ஸ்யூமர் பிஸினஸ் பிரிவின் தலைவராக இருந்தார். அந்த காலகட்டத்தில் டைலெனால், ஸையர்டெக், மைலண்டா என ஏராளமான மருந்துகளை உருவாக்கினார். பிறகு நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு வணிகங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. மெட்டெக்கின் மருந்து வணிகம் ஜான்சன் அண்ட் ஜான்சன் பெயரில்தான் உள்ளது. ஆஸ்லியோடு பணியாற்றியவர்