இடுகைகள்

சாரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆணவக்கொலையால் மீளமுடியாத கற்பனையில் சிக்கும் மனைவியை மீட்கும் கணவன்! அட்ரங்கி ரே - ஆனந்த் எல் ராய்

படம்
  அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் ஆனந்த் எல் ராய் ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்னி  கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த விசு, தனது மனைவியை மெல்ல விரும்பத் தொடங்குகிறான். ஆனால் அவள் வேறு ஒருவரை விரும்புகிறாள். அதுயார், அந்த காதலை நிறைவேற்ற விசு உதவினானா என்பதுதான் படத்தின் கதை.  பீகார் பையன் வேண்டாம் வேறு யாராவது ஒரு பையனை பிடித்து வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம் என குடும்பமே முடிவு செய்து ரிங்குவை தயார் செய்கிறார்கள். உணவில் மயக்க மருந்து கொடுத்து அவளை கல்யாணத்திற்கு தயார்படுத்துகிறார்கள். அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளையாக மருத்துவ மாணவர் மதுசூதனை பார்க்கிறார்கள். ஆனால் இருட்டில் தவறுதலாக விசு(தனுஷ்) பிடித்துக்கொண்டு வந்து கல்யாணம் செய்விக்கிறார்கள். மணப்பெண்ணுக்கு மயக்க மருந்து என்றால் மாப்பிள்ளைக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கிறார்கள். இதனால அவர் சிரித்துக்கொண்டே வேறுவழியின்றி கல்யாணம் செய்கிறார்.  இன்னொரு விஷயம், மருத்துவ மாணவராக விசு தனது துறைத் தலைவரின் மகளை கல்யாணம் செய்யும் நிலையில் இருக்கிறார். இதற்கான நிச்சயம் ஒருவாரத்தில் நடக்கவிருக்கும்போ

சினிமா, வெப் சீரிஸ் எதில் நடித்தாலும் தரமான கதைகளைப் பார்த்து நடிக்க வேண்டும்! - சயீப் அலிகான், இந்தி நடிகர்

படம்
    சயீப் அலிகான் அமேசானில் தாண்டவ் வெப் சீரிஸ் செய்கிறீர்கள். அரசியலை மையமாக வைத்த வெப்சீரிசில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள். அதிலுள்ள அரசியல்தான் நான் அதனை ஏற்க காரணம். அரசியலை நாம் பேசுகிறோம். அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம். நமது வாழ்வாகவும் அதுவேதான் இருக்கிறது. வணிகமுறையில் தாண்டவ் வெப்சீரிசில் நாங்கள் அரசியலைப் பேசியுள்ளோம். இதில் சில நாடகத்தனங்கள் இருந்தாலும் நிஜமான மனிதர்கள் இந்தளவு செய்வார்களா என்று தெரியவில்லை. வெப்சீரிஸ், சினிமா என இரண்டிலும் நடிக்கும் மிகச்சில                     நடிகர்களில் நீங்களும் ஒருவர். நான் சேக்ரட் கேம்ஸ் வெப் படத்தில் நடிக்கும்போது எனக்கு தெரிந்த தயாரிப்பாளர் எனது வாழ்க்கை இணையத்தொடர்களோடு முடிந்துவிடும் என்று கருத்து சொன்னார். சின்ன ஐடியாவை வைத்து சிறப்பாக பல்வேறு தொடர்களை படங்களை இணையத்தில் எடுக்கிறார்கள். நீங்கள் அதன் தரத்தை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான். முக்கியமான இயக்குநர்களே இணையத்தில் ஏராளமான படங்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு என்னென்ன நூல்களை படித்தீர்கள்? நான் நிறையப்படித்தேன். சார்லஸ் டிக்கன்ஸின் சிறுகதை