இடுகைகள்

டெக்புதுசு- ட்ரான்ஸ்லேட்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழிபெயர்ப்பு செய்வது ரொம்ப ஈஸி!

படம்
  மொழிபெயர்ப்புக்கு புதிய கருவி! பல்வேறு மொழிகள் புழங்கும் இடத்தில் மிஸ்வே நிறுவனத்தின் இருவழியில் செயல்படும் ஸ்மார்க் மொழிபெயர்ப்பு கருவிகள் மிக அவசியமானவை. ஸ்மார்க் வெறும் நீங்கள் கூறும் வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்க்காமல் கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதிகளையும் பயன்படுத்துகிறது. எல்சிடி திரை கொண்ட மிஸ்வே கருவி மூலம் 36 மொழிகளில் மொழிபெயர்ப்பதோடு வைஃபை மூலம் இக்கருவியை இயக்கி சிம் கார்ட்டையும் இதில் பயன்படுத்த முடியும். பேசுவதை பதிவு செய்யும் வகையில் இரு மைக்ரோபோன்கள் உள்ளன. பட்டனை அழுத்தி பீப் ஒலி வந்தவுடன் தெளிவாக பேசினால் மாற்றவேண்டிய மொழியில் நாம் பேசுவதை பார்க்கலாம். மூன்று மணிநேரங்களுக்கு சார்ஜ் தாங்கும் மிஸ்வே ட்ரான்ஸ்லேட்டரை யுஎஸ்பி மூலம் எளிதாக சார்ஜ் செய்யலாம். விலை ரூ.22,385