இடுகைகள்

இணையம்- தகவல்கொள்ளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தகவல்கொள்ளையின் வரலாறு!

படம்
தகவல் கொள்ளைக்கு பூட்டு !- விக்டர் காமெஸி ஃபேஸ்புக் தன் நம்பிக்கையை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்திற்கு உதவியதன் மூலம் கெடுத்துக்கொண்டது . தற்போது இங்கிலாந்து , அமெரிக்கா நாடுகளில் சாரி கேட்டுள்ளார் மார்க் . லைக்ஸ்தான் இன்னும் கிடைக்கவில்லை . அமெரிக்கா ஒவ்வொரு துறையைப் பொறுத்தும் தகவல் தொடர்பான விதிகள் மாறும் . எனவே எளிதாக அரசை ஏமாற்றி இணையதள உரிமையாளர்கள் கரன்சியை அள்ளுகின்றனர் . இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்தபோது உருவாக்கிய 95/46EC என்னும் சட்டத்தை யூனியன் 2000 ஆம் ஆண்டு உருவாக்கியது . ஆனால் இனி இங்கிலாந்து ரஷ்யா , ஃபேஸ்புக் , கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஆகியோருக்கு எதிராக மிக வலுவான விதிகளை உருவாக்கியே தீரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது . சீனா தனிநபருக்கான பாதுகாப்பு விதிகள்தான் இங்கு அமுலில் உள்ளது . கடந்தாண்டு இணையத்திற்கான தகவல் பாதுகாப்பு விதிகள் இயற்றப்பட்டுள்ளன . பாகிஸ்தானில் தைவான் , நகோர்னோ , சோமாலிலேண்ட் உள்ளிட்ட நாடுகளுக்கு தகவல் அனுப்ப தடை உள்ளது . பிரான்சில் 1978 ஆம் ஆண்டு முதலாக தகவல் பாதுகாப்பு சட்டமும் அமுலில் உள்ளது .