இடுகைகள்

துப்பறிவாளர்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்காணிக்கும் துப்பறிவாளர்கள்! -அந்தரங்கம் உஷார்

படம்
நவீன ஒற்றர்கள் கண்காணிக்கிறார்கள்! - ச.அன்பரசு திருமணம், வேலை, வங்கிக்கடன் என அனைத்துக்கும் வாய்வார்த்தையை நம்பிய காலமும் இருந்தது. ஆனால் வணிக தந்திரங்கள்,மோசடிகள் நம்பிக்கையை உடைக்க உண்மையை அறிய ஒற்றர்கள் உருவானார்கள். கூகுள், ஃபேஸ்புக் கம்பெனிகள் விளம்பரதாரர்களுக்கு காட்டும் விசுவாசத்தைப் போலவே தனியார் டிடெக்டிவ்களும் காசு தரும் கஸ்டமர்களுக்கு ஏற்ப விசுவாசமாக பலரையும்   பின்தொடர்ந்து துப்பு சேகரித்து வருகின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மட்டும் சுபாவின் ஈகிள்ஸ் ஐ ரகத்தில் 3 ஆயிரத்து 500 டிடெக்டிவ் ஏஜன்சிகள் கொடுத்த அசைன்மென்டுகள்படி விறுவிறுவென தகவல் சேகரித்து பிராஃபிட்டை உயர்த்தி வருகின்றன. டெல்லியிலுள்ள துப்பறிவாளர்கள் சங்கத்தில் 600 உறுப்பினர்கள் உண்டு என்றாலும் பதிவு செய்யாதவர்கள் மிக அதிகம். மனைவி அல்லது கணவரை உளவறிவது, திருமண விசாரணை, டீன்ஏஜ் மகளை கண்காணிப்பது, வாராக்கடன் வசூல் தகவல்கள், கம்பெனி மோசடி ஆகியவற்றை துப்பு துலக்கும் டிடெக்டிவ் அமைப்பின் லீடர்கள் அனைவரும் முன்னாள் ராணுவம் அல்லது போலீஸ்துறையைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்கான கேஸ்களும் காவல்