இடுகைகள்

க்ரீம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

cream - creme எது சரி?

இந்த இரண்டு சொற்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு, **நீங்கள் எந்த மொழியில் பேசுகிறீர்கள்** அல்லது **எந்தப் பொருளைக் குறிப்பிடுகிறீர்கள்** என்பதைப் பொறுத்தது. சரியான பயன்பாடு இதுதான்: ### 🍰 அன்றாடப் பயன்பாட்டிற்கு (தின்பண்டங்கள் & சமையல்) **Cream** என்பதே சரி.  இது ஆங்கிலச் சொல். பால், சர்க்கரை போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் **பாலேடு (dairy)** மற்றும் **இனிப்பு (dessert)** பொருட்களைக் குறிக்கும்.  *   உதாரணம்: Ice **cream** (ஐஸ்கிரீம்), Whipped **cream** (விப்ட் கிரீம்), Face **cream** (ஃபேஸ் கிரீம் - தோல் பராமரிப்பு பொருள்). --- ### 🇫🇷 உணவு வகைகளின் பெயர்களில் (குறிப்பாக பிஸ்கெட்/கேக்) **Crème** என்பதே சரி. இது பிரெஞ்சு மொழிச் சொல். இது **'Cream' (கிரீம்) என்பதன் பிரெஞ்சு உச்சரிப்பு/எழுத்துக்கலை** ஆகும். சமையல் கலைகளில், இந்தச் சொல் மிகவும் மென்மையான, பணக்கார கிரீம் அல்லது கஸ்டர்டைக் குறிக்கப் பயன்படுகிறது. *   **பிஸ்கெட் பிராண்டுகளில்:** 'Crème' என்ற சொல் பிரெஞ்சு பாணியிலான, சுவையான கிரீம் நிரப்பப்பட்ட பிஸ்கெட்டுகளை குறிக்க பயன்படுத்தப்படுகி...

பள்ளிக்காலத் தோழியைத் தேடி அலையும் கஞ்சத்தனமான தொழிலதிபரும், பிடிஎஸ்டி காதலியும்! - மை கேர்ள்

படம்
              மை கேர்ள் சீன டிவி தொடர் எல்எஸ் என்ற அழகுசாதன நிறுவனத்தை நடத்தும் கஞ்சத்தனமான தொழிலதிபருக்கு பிடிஎஸ்டி பிரச்னை கொண்ட காதலி கிடைக்கிறார் . இதனால் அவரது வாழ்க்கை என்னவானது என்பதுதான் கதை . கொரிய , ஜப்பானிய , சீன தொடர்களில் சீரியசாக செல்லும் காட்சிக்ளில் கூட ஜிலீர் காமெடி வந்துவிடுகிறது . இதனால் , தொடரை பெரிதாக வருத்தப்பட்டு பார்த்து கண்ணீர் சிந்தவேண்டியதில்லை . எது நடந்தாலும் லாஸ்டில் சுபமாக முடிச்சுருவாங்கப்பா என நிம்மதியாக பார்க்கலாம் . மை கேர்ள் தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல . ஷென் யி , மென் குயி என்ற இரண்டு பள்ளிப்பருவத் தோழன் , தோழி இருக்கிறார்கள் . இவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள் . அப்போது ஷென் யி வறுமையான நிலையில் இருக்கிறார் . இதனால் பள்ளி பேக் கூட வாங்கமுடியாத நிலை . அவரது அம்மா , தந்தையை விட்டு பிரிந்து வந்து தனியாக வாழ்கிறார் . அவர் நோயாளியும் கூட . ஷென் யிக்கு மதிய உணவு கூட ஒரே மாதிரியாகத்தான் வீட்டில் செய்து தருகிறார்கள் . அவனுக்கு தனது தட்டில் இருந்து உணவை எடுத்து கொடுக்கிறாள் ...