இடுகைகள்

தெரு வணிகம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெருவணிகத்தில் வளரும் இந்தியா!

படம்
தெருவணிகம்! இந்தியாவின் போக்குவரத்து சிக்னல்களில் நடைபெறும் வணிகம் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துவருகிறது. இந்தியாவிலுள்ள பிச்சைக்காரர்களின் தோராய எண்ணிக்கை- 4,13, 670 மொத்த மக்கள்தொகையில் தெருவணிகர்களின் எண்ணிக்கை – 2.5%, நகரிலுள்ள ஏழைகளின் அளவு – 35%, பொருட்களை விற்கும் குழந்தைகளின் அளவு- 0.4%. (பழங்குடிகள்-16.7%,ஓபிசி-38%)   இந்தியாவில் ஆண்டுதோறும் 5-6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தேசியக்கொடிகளை மொத்த மார்க்கெட்டில் வாங்குகின்றனர். ஒரு பீஸின் விலை ரூ.200 இதனை ஒரு பீஸூக்கு 250-275 என தன் கமிஷன் பத்து சதவிகிதம் வைத்து தெருவணிகர்களிடம் கொடுக்கிறார். தினசரி 20-250 ரூபாய் சம்பளத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒரு தேசியக்கொடியை ரூ.400-500 க்கு விற்கின்றனர். தெருவணிகத்தில் இறங்குபவர்கள் பெரும்பாலும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களே. டெல்லியில் பொம்மைகள், டிஷ்யூபேப்பர்கள், ஊதுபத்திகள்(ராஜஸ்தான் குழு), புத்தகங்கள், பொம்மைகள்(ஜார்க்கண்ட், பீகார்), பூக்கள், பொம்மைகள்(ராஜஸ்தான்,உ.பி). டெல்லி   உயர்நீதிமன்றம் பிச்சை எடுப்பது குற்றமல்ல...