தெருவணிகத்தில் வளரும் இந்தியா!


தெருவணிகம்!




Jump traffic light in Chandigarh; get challan on your phone next minute ...
இந்தியாவின் போக்குவரத்து சிக்னல்களில் நடைபெறும் வணிகம் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துவருகிறது.
இந்தியாவிலுள்ள பிச்சைக்காரர்களின் தோராய எண்ணிக்கை- 4,13, 670

மொத்த மக்கள்தொகையில் தெருவணிகர்களின் எண்ணிக்கை – 2.5%, நகரிலுள்ள ஏழைகளின் அளவு – 35%, பொருட்களை விற்கும் குழந்தைகளின் அளவு- 0.4%.

(பழங்குடிகள்-16.7%,ஓபிசி-38%)  இந்தியாவில் ஆண்டுதோறும் 5-6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
தேசியக்கொடிகளை மொத்த மார்க்கெட்டில் வாங்குகின்றனர். ஒரு பீஸின் விலை ரூ.200 இதனை ஒரு பீஸூக்கு 250-275 என தன் கமிஷன் பத்து சதவிகிதம் வைத்து தெருவணிகர்களிடம் கொடுக்கிறார். தினசரி 20-250 ரூபாய் சம்பளத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒரு தேசியக்கொடியை ரூ.400-500 க்கு விற்கின்றனர்.

தெருவணிகத்தில் இறங்குபவர்கள் பெரும்பாலும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களே. டெல்லியில் பொம்மைகள், டிஷ்யூபேப்பர்கள், ஊதுபத்திகள்(ராஜஸ்தான் குழு), புத்தகங்கள், பொம்மைகள்(ஜார்க்கண்ட், பீகார்), பூக்கள், பொம்மைகள்(ராஜஸ்தான்,உ.பி).

டெல்லி  உயர்நீதிமன்றம் பிச்சை எடுப்பது குற்றமல்ல என்று கூறியிருப்பதால் தெருவணிகம் உச்சம் தொடலாம். கான்ட்ராக்டர்கள் மூலம் சிக்னலில் பொருட்களை விற்கும் தெருவணிகர்கள் தினசரி தோராயமாக ரூ.600-1000 வரை சம்பாதிக்கின்றனர். (World economic forum report 2017,Census 2011 தகவல்படி)     

பிரபலமான இடுகைகள்