21 ஆம் நூற்றாண்டில் நாம் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்ன?
நூல்முகம்!
21 Lessons for the 21st
Century
400 pp
Spiegel & Grau
கணினிகள்
மற்றும் ரோபோக்கள் எப்படி மனிதர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன? போலிச்செய்திகளை சமாளிப்பது
எப்படி? மதங்களோடு தொடர்படுத்தும்
நாடுகளின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்நூலில் எழுப்பி எதிர்காலம்
குறித்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர் ஹராரி.
The Disordered Mind:
What Unusual Brains Tell Us About Ourselves
304 pp
Farrar, Straus and Giroux
மூளையில் செயல்பாடு, ஏற்படும் தடைகள், சிகிச்சைகள், அதன் உணர்வுகள்,
நினைவுகள் உள்ளிட்டவற்றைப் பற்றி ஆழமான கருத்துக்களை விளக்குவது
ஆச்சரியப்படுத்துகிறது. உளவியல் மருத்துவத்திற்கா நோபல் பரிசு பெற்ற எரிக் ஆர்
கண்டல் எழுதியுள்ள நூல் மூளையை எப்படி புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதோடு அதைப்
பற்றிய பிரமிப்பான தகவல்களையும் கூறுகிறது.