பிட்ஸ்!
படுக்கையில் படுத்துக்கொண்டு புத்தகங்களை
படிப்பதற்கு Librocubicularist என்று பெயர்.
கூகுள் சர்ச் எஞ்சினில் Askew
என டைப் செய்தால் கிடைக்கும் ரிசல்டுகள் சற்றே வலதுஓரம் தள்ளி கோணலாக வரும்.
பஜ்ஜி
மடித்து கொடுத்த காகிதம் முதற்கொண்டு மாரியம்மன் கோவில் பத்திரிக்கை வரையில்
இலக்கணத் திருத்தம் செய்யும் பழக்கத்திற்கு 'Grammar Pedantry Syndrome' என்று பெயர்.
உலகம்
முழுக்க சீரியல்கொலைகாரர்களின் பொதுவான ராசிகள் சிம்மம்,கன்னி, தனுசு, மீனம்.
பீநட்
பட்டரை கண்டறிந்த மர்சிலஸ் கில்மோர் எட்சன், அதனை உணவை மென்று தின்ன முடியாத
பற்களில்லாத முதியவர்களுக்கு முதலில் பரிந்துரைத்தார்.
தாராள,
பழமைவாதிகள் என அனைவரும் பெரும்பான்மையாக புகாரின்றி வாசிக்கும் பத்திரிகை
வால்ஸ்ட்ரீட் ஜர்னல் மட்டுமே.