காணாமல் போன காலனி நாடு!




Image result for The Secret Token: Myth, Obsession, and the Search for the Lost Colony of Roanoke




புத்தக கடை!



The Secret Token: Myth, Obsession, and the Search for the Lost Colony of Roanoke

426 pp
Doubleday

1587 ஆம் ஆண்டு முதலாம் எலிசபெத் ராணியின் உத்தரவின் பேரில் நார்த் கரோலினாவின் கடற்புரமுள்ள ரோவனோக் என்ற தீவை ஜான் வொய்ட் என்பவர் கண்டறிந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு செல்லும் சூழல் அழுத்ததினால் பின்னர் அவர் அத்தீவுக்கு செல்லவில்லை. 400 ஆண்டுகளுக்கு மேலாக தொல்பொருள் ஆய்வாளர்கள் ரோவனோக் எனும் அத்தீவை கண்டறிய முயன்றுவருகின்றனர். அந்த முயற்சிகளையும் கண்டறிந்த செய்திகளையும் ஆசிரியர் இந்நூலில் விரிவாக விளக்குகிறார்.



The Poisoned City: Flint's Water and the American Urban Tragedy

320 pp
Metropolitan Books

2014  ஆம் ஆண்டு ஃபிளின்ட் நகர மக்கள் பயன்படுத்தும் நீர் காரீயம் உள்ளிட்ட பல்வேறு நச்சுகள் நிறைந்ததாக மாறியது. பாழடைந்த குழாய்களிலிருந்து குடிநீரில் கலந்த உயிர்கொல்லும் நச்சால் பனிரெண்டு பேர் இறந்துபோனதோடு, குழந்தைகளும் நோயில் வீழ்ந்தனர். பதினெட்டு மாதம் போராடி இப்பிரச்னையை ஃபிளின்ட் நகரமக்கள் தீர்த்த கதையை இந்நூலாசிரியரும் பத்திரிகையாளருமான அன்னா கிளர்க் எழுதியுள்ளார்.


   

பிரபலமான இடுகைகள்