இடுகைகள்

நியூஸ் ஜங்ஷ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளிப் பயணத்திற்கு காளான் அவசியம்!

படம்
  நியூஸ் ஜங்ஷன்  ஆஹா! பரிசு!   உத்தர்காண்ட் மாநில  அரசு, ஹாக்கி அணியில் விளையாடிய தனது மாநில வீரரான  வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி , வெண்கலத்தை வெல்லுவதற்கான போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது. உத்தர்காண்ட் மாநில முதல்வர், புஷ்கர் தமி, ”வந்தனா இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்து சாதித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது” என்று கூறினார். உத்தர்காண்ட் அரசு, விரைவில் விளையாட்டுத்துறைக்கான புதிய கொள்கையை வெளியிடவிருக்கிறது.  https://www.newindianexpress.com/sport/olympics/2021/aug/07/uttarakhand-government-to-give-rs-25-lakh-to-hockey-player-vandana-katariya-2341252.html உயிர்! அகதிகளின் படகு விபத்துக்குள்ளாகி  மீட்கப்பட்ட லிபியச் சிறுமி! இடம் மத்திய தரைக்கடல் பகுதி ஓஹோ! சாதிப்பெயர் நீக்கம்! தமிழ்நாடு அரசின்  உத்தரவுப்படி, தமிழ்நாடு பாடநூல் கழகம்  பாடநூல்களிலுள்ள  ஆளுமைகளின் சாதிப்பெயர்களை நீக்கும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.  இதன்படி , உ.வே. சாமிநாத ஐயர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை உள்ளி