இடுகைகள்

நேர்காணல்- இலக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"காலனியாதிக்கம் தாய்மொழியை அழிப்பது ஏன்?"- கூகிவா தியாங்கோ

படம்
முத்தாரம் நேர்காணல் " தாய்மொழியில் எழுதுவது அவமானமல்ல '' கூகிவா தியாங்கோ , கென்யநாட்டு எழுத்தாளர் தமிழில் : ச . அன்பரசு நாவல்களை உங்களது தாய்மொழியில் எழுத தொடங்கியது ஏன் ? அந்த எண்ணம் தோன்றியது எப்படி ? நான் முதலில் எனது நான்கு நாவல்களையும் (The River Between, Weep not Child, A Grain of Wheat, Pedals of Blood) ஆங்கிலத்தில்தான் எழுதினேன் . 1977-78 ஆம் ஆண்டுகளில் மிகவும் கெடுபிடிகள் நிறைந்த சிறையில் அடைக்கப்பட்ட போது Ngaahika Ndeenda எனும் நாடகத்தை தாய்மொழியான G1 kuyu வில் எழுதினேன் . காலனியாட்சி மற்றும் தாய்மொழி பற்றி சிந்தனை உருவானபின்தான் ஆங்கிலத்திலிருந்து எனது தாய்மொழிக்கு மாறினேன் . முதல் நாவலை கழிவறைத் தாளில்தான் எழுதினேன் . Caitaani mu tharabaini என்ற பெயரில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது . ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது அவமானமோ , வெட்கமோ தரும் ஒன்றல்ல . உங்களைக் கவர்ந்த இந்திய எழுத்தாளர்களைப் பற்றி ..? ஆர் . கே . நாராயணன் , முல்க்ராஜ் ஆனந்த் , சல்ம