இடுகைகள்

World Politics லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெனிசுலாவின் மெண்டோஸா!

படம்
வெனிசுலாவின் மெண்டோஸா லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த லாரன்ஸோ மெண்டோஸா எம்பிரசெஸ் போலார் எனும் உணவு நிறுவனத்தின் அதிபர் . 1.5 பில்லியன் டாலர்கள் சொத்து க்கு அதிபதி. வெனிசுலோ அதிபர் நிக்கோலஸ் மதுரோ செய்யாததை மக்களுக்கு செய்கிறார் மெண்டோஸா. ஆம், வயிற்றுக்கு சோறிடுகிறார் . 2016 ஆம் ஆண்டிலேயே 73 சதவிகித மக்களின் எடை சராசரியாக 19 பவுண்டுகள் குறைந்திருக்கிறது என அறிக்கை வெளியானது . வெனிசுலாவின் பொருளாதாரமே கச்சா எண்ணெய் சார்ந்தது. முன்னாள் அதிபரான ஹியூகோ சாவேஸின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கச்சா எண்ணெய் லாபத்திலேயே உருவானது . மதுரோ அதிபரான ஓராண்டிலேயே எண்ணெய் விலை வீழ்ச்சியடைய , பொருளாதாரம் சரிந்தது . கொலைகளின் அளவு 25-91%(1991-2016) உயர்ந்தது . கடும் உணவுத்தட்டுப்பாட்டிலும் arepas( ஸ்லைஸ் பிரட் ) எனும் உணவை கடையில் கிடைக்கச்செய்தது மெண்டோஸாவின் சாதுரியம் . அரசின் நெருக்கடிகளையும் கடந்து உணவுக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்தார் . 1941 ஆம் ஆண்டு மென்டோஸாவின் தாத்தா மதுபான கம்பெனியைத் தொடங்கினார் . 1962 ஆம் ஆண்டு , சமைத்த சோள உணவுக்கு (arepas) பேடன்ட் வ