இடுகைகள்

சமூகம்-சிறை தண்டனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆயுள் தண்டனை!

படம்
ஆயுள் தண்டனை தேவையா ? கடந்தாண்டு தாய்லாந்தைச் சேர்ந்த புதித் கிட்டிட்டிராடிலோக் 13 மில்லியன் பவுண்டுகளை ஏமாற்றியதற்காக 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது . ஆனால் உண்மையில் விதிக்கப்பட்ட தண்டனை 13,275  ஆண்டுகள் . தவறுக்கு தண்டனை , குணநலனை மாற்றுவது , குற்றவாளியின் உயிரை பாதுகாப்பது , சட்டத்தினை மதிக்காதது ஆகியவற்றுக்காக நீதிபதிகள் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புகிறார்கள் . அமெரிக்காவில் போதைப்பொருள் , கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக நீண்டகால சிறைதண்டனை அளிக்கும் முறை உள்ளது . சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை 40% குறைத்தால் 200 பில்லியன் டாலர்களை அமெரிக்கா மிச்சம் செய்யலாம் என நியூயார்க் சட்டப்பல்கலைக்கழகம் அறிக்கை கூறியுள்ளது . கொள்ளைக்கு ஃபின்லாந்தில் 16 மாதங்களும் , ஆஸ்திரேலியாவில் 72 மாதங்களும் , இங்கிலாந்தில் 60 மாதங்களும் தண்டனை உண்டு .  ஆயுள் தண்டனை குற்றங்களை குறைப்பதில்லை என்பதே தரவுகள் சொல்லும் தகவல் . நார்வேயில் அதிகபட்ச சிறைதண்டனை 21 ஆண்டுகள் மட்டுமே . உலகநாடுகள் நார்வேயை