இடுகைகள்

நூல்வெளி2 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்:நூல்வெளி2-ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
                                                        நூல்வெளி2                                             ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்                                                 கலைவாணன் இ.எம்.எஸ்                                                  கீற்று வெளியீட்டகம் இந்த கவிதைத்தொகுப்பின் கவிதைகள் என்பவை அழகு குறித்தவையல்ல. முடிதிருத்தம் செய்யும் ஒருவனது வாழ்வு, சமூகம் சார்ந்து எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் அதனால் அவனது மனம் படும் பாட்டையும் வலியையும், வேதனையையும் ப...

சாவுக்கே சவால்:நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

                                                        நூல்வெளி2                                             சாவுக்கே சவால்                                                                                       விளாதிஸ் லாவ் தித்தோவ்                                                                              தமிழில்: பூ. சோம சுந்தரம் ...

கவர்மென்ட் பிராமணன்- நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

படம்
                                                          கவர்மென்ட் பிராமணன்                                                         அரவிந்த் மாளகத்தி                                                         தமிழில் : பாவண்ணன்   இந்த நூல் கன்னட எழுத்தாளர் அரவிந்த் மாளகத்தியின் சுயசரிதையாகும். கவர்மென்ட் பிராமணன் என்று கூறப்படுவது ஏன் என்றால் அவருக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகளின் மீதான கேலி எனலாம். முழுக்க அவரின் ஒவ்வொரு வாழ்வின் நிகழ்வுகளும் இதில் கூறப்படுவதில்லை என்றாலும் குறிப்பான பலவையும் அவர் தேர்ந்தெடுத்து இதில் தொகுத்திருக்கிறார். தொடர்ச்ச...

குலாத்தி: தந்தையற்றவன் நூல்வெளி2

படம்
                                                      குலாத்தி                                                 கிஷோர் சாந்தாபாய் காலே                       ஆங்கிலம் வழி தமிழில் : வெ. கோவிந்தசாமி                                                     விடியல் பதிப்பகம்           இந்த நூல் தமாஷா எனும் நடனம் ஆடும் தாயின் மகனாகப் பிறந்து சமூகத்தின் பல தடைகளைத் தாண்டி , சாதிக்கொடுமைகளை அனுபவித்து தளராத மனவுறுதியினால் மருத்துவரான ஒருவரின் கதை இது. தன் வரலாற்று நூலில் இந்த நூல் வேறுபடுவது இதனு...

நூல்வெளி ஆக்கம் ஜோஸபின் விஸ்பர் சார்லி ட்ராம்ப்

நூல்வெளி ஆக்கம் ஜோஸபின் விஸ்பர்  சார்லி ட்ராம்ப் தொகுப்பாளர்கள் ஷான் ஜே கிறிஸ்டின் வர்னிகா விஷ்வதி மின்னூல் பதிப்புரிமை ஆரா பிரஸ் வெளியீட்டு உரிமை Komalimedai.blogspot.in கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 2015 ன் கீழ் வெளியிடப்படும் இந்நூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம், வேறுவகையில் பயன்படுத்தும்போது, பதிப்புரிமை நிறுவனங்களை குறிப்பிடவேண்டும்.   1 இது யாருடைய வகுப்பறை இரா.நடராசன் பாரதி புத்தகாலயம் இந்த நூல் ஆசிரியர்களுக்கானது என்பதை முதலிலேயே கூறிவிடவேண்டிய அவசியம் உள்ளது. படித்துவிட்டு தூக்க மருந்தாக பயன்படுகிறது என்று கூறக்கூடாது. இந்த நூலில் கல்வி எப்படி இருக்கவேண்டும், பள்ளி என்பது என்ன, இதற்கான சிந்தனைகளை தோற்றுவித்தவர்கள் யார், அதன் பின்னிருந்த நோக்கம் என்ன என்று தீவிரமாக வரலாற்றுத்தகவல்களோடு பேசுகிற கல்வி குறித்த முக்கியமான நூல் இது. குழந்தைகளுக்கு கருணை போல ஒவ்வொரு ஆட்சியிலும் இடும் திட்டங்களுக்கெல்லாம் யுனிசெப், யுனெஸ்கோ உதவி செய்கிறது என்பது முக்கியமான தகவலாக உள்ளது.  ...