இடுகைகள்

லன்ச் பாக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆஸ்கருக்கு ஒரு படத்தை அனுப்ப ஓராண்டுக்கு வேலை பார்க்கவேண்டும்! - தயாரிப்பாளர் குனீத் மோங்கா

படம்
            குனீத் மோங்கா இந்தி திரைப்பட உலகத்தைச் சேர்ந்த குனீத் மோங்கா முக்கியமான தயாரிப்பாளர் . இவர் தயாரிப்பில் வெளியான பல்வேறு படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன . வேறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களையும் , புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்த தயங்காதவர் . எப்படி வேறுபட்ட மையப்பொருளைக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ? எனது அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது . அதற்காகவே அதை மையப்பொருளாக கொண்ட தஸ்விதனியா என்ற படத்தை தயாரித்தேன் . எனது சிக்யா தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியமான பொருளே , அர்த்தமுள்ள கதைகள் என்பதுதான் . நான் இதற்கு முன்னர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்துள்ளேன் . அங்கு ஏராளமான மாறுபட்ட கதைகளைப் பார்த்துள்ளேன் . பல படங்களை இப்படி தேர்ந்தெடுத்து தயாரித்துள்ளோம் . இப்படித்தான் பெட்லர்ஸ் , ஹராம்கோர் , லன்ச்பாக்ஸ் ஆகியவை உருவாயின . இதில் தோல்விகளும் உண்டு . எனக்கு இத்துறையில் வழிகாட்டவென எந்த குழுவும் கிடையாது . உதவிக்காகத்தான் சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டீர்களா ? மூன்று ஆண்டுகள் என்னை நானே என்ன ச

நேரத்திற்கு மதிப்பளித்து வேலை செய்வது ஹாலிவுட் ஸ்டைல்! - நிம்ரத் கவுர்

படம்
நேர்காணல் நிம்ரத் கவுர் மாடலாக விளம்பரங்களின் வந்து மனம் கவர்ந்தவரின் சினிமா பயணம் 2012ஆம் ஆண்டு இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பெடலர்ஸ் என்ற திரைப்படம் மூலம் தொடங்கியது. தற்போது அமெரிக்க திரில்லர் தொடரான ஹோம்லேண்ட்டில் நடித்து வருகிறார். லன்ச் பாக்ஸ், ஏர் லிஃப்ட்ஆகிய இந்தி படங்களில் நடித்து பார்வையாளர்களை ஈர்த்த நிம்ரத்திற்கு வயது 37. ஹோம்லேண்ட் தொடரில் நடிப்பது எப்படியிருக்கிறது? அமேசிங். லாஸ் ஏஞ்சல்சில் இத்தொடரின் குழுவினரைச் சந்தித்தேன். அப்போது தன்சிம் குரேசி என்ற கதாபாத்திரத்தை எழுதியிருந்தனர். நீங்கள் இதில் நடிக்க விரும்புகிறோம் என்று கேட்டனர். நான் மறுப்பேனா, உடனே ஒப்புக்கொண்டேன். நான் இந்தியில் சில படங்களை இடைவெளி விட்டு செய்திருக்கிறேன். இத்தொடரை நான் முன்பிருந்தே பார்த்து வந்திருக்கிறேன். இதன் இறுதிப்பகுதியில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இத்தொடர் இல்லாமல் வேவார்ட் பைன்ஸ் என்ற தொடரிலும் கூட நடித்திருக்கிறீர்கள். இதன்மூலம் உலகளவிலான பார்வையாளர்களை பெற முடியும் என நம்புகிறீர்களா? ஆங்கில வழியில் படித்ததால் என்னால் ஆங்கிலத்தில் இந்த இரு தொடர்களிலும் ந