இடுகைகள்

வட இந்தியா ஆக்கிரமிப்பு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வட இந்தியாவின் ஆக்கிரமிப்பு!

படம்
வட இந்தியாவின் ஆக்கிரமிப்பு ! வட இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப சமூகநலத்திட்டங்கள் இல்லாத காரணத்தால் தொழிலாளர்களின் பார்வை தென்மாநிலங்களை நோக்கி திரும்பியுள்ளது . பீகார் , மத்தியப்பிரதேசம் , சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் மக்கள்தொகைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக ஆந்திரா , கர்நாடகா , தமிழ்நாடு , கேரளா ஆகிய மாநிலங்களின் பல்வேறு வேலைவாய்ப்புகளை வட இந்தியர்கள் கைப்பற்றி வருகின்றனர் . சாலைவசதி , கல்வி , பாதுகாப்பு , வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வட இந்தியர்கள் வாழ்வதற்காக தென் மாநிலங்களை தேர்ந்தெடுக்க முக்கியக் காரணங்களாக உள்ளன . கேரள மாநில குடிமகன்கள் பெரும்பாலும் வளைகுடாக்களின் பணிபுரிந்து பணம் அனுப்பி தங்கள் கனவு வீட்டை கட்டுவது வழக்கம் . இதன் காரணமாக கட்டுமானத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கிராக்கி உ . பி , பீகார் , மேற்கு வங்கத்திலிருந்து வரும் வட இந்திய தொழிலாளர்களின் வாழ்வை கரை சேர்த்துள்ளது .   பாக்ஸ் 1               1991             2011 ஆந்திரா -   3,66,000      31,20,000 கர்நாடகா -   2,70,000      20,3,000 தமிழ்நாடு