இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மின்னூல் புத்தகம் புதிது,

படம்

Free From School Tamil Translation 2nd edition

படம்

Article for logathinte dosth company

படம்

''வெளிப்படையான தாராளமான விவாதங்களுக்கான நெருப்பை எங்களது தொண்டர்களிடையே தூண்டவேண்டும்''

நேர்காணல் ''வெளிப்படையான தாராளமான விவாதங்களுக்கான நெருப்பை எங்களது தொண்டர்களிடையே தூண்டவேண்டும்'' சஞ்சய் காவ் தமிழில்: வின்சென்ட் காபோ காங்கிரஸ் தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலான தீக்ஷித் சஞ்சய் காவ்-ம் ராகுல்காந்தி கட்சித்தலைவராக எப்படி செயல்படுவார் என்று அனுமானிக்க தான் ஒரு ஜோதிடர் அல்ல; கட்சியின் முழுப்பொறுப்பையும் ஏற்கும் தருணத்தில் அவரின் செயல்பாட்டினை முடிவுசெய்ய முடியும் என்ற தனது அண்மைக்காலப்பேச்சு குறித்து விரிவாகப்பேசுகிறார். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல்காந்தி கட்சியின் தலைவராக வருவார் என்றரீதியிலான தங்களது பேச்சு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறதே? காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாகாந்தி அவர்களின் தலைமையில் பணியாற்றுவதே சிறப்பானதாக இருக்கிறது என்றுதான் கூறினேன். நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தொடர்பான பிரச்சனையில் அவரின் நிலைப்பாடு பாராட்டும்படி அமைந்திருந்தது.  நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் திரட்டும் அவரது முனைப்பான தன்மை, விவசாயிகளை சந்தித்து உர

புனித பசு

புனித பசு ஆனந்த் டெல்தும்டே தமிழில் - அன்பரசு ஷண்முகம் நீண்ட பட்டியலாய் நீளும் தேவாலயங்களின் மீதான தாக்குதல்கள், கர்  வாப்ஸி குறித்த கபடமான பேச்சுகள், இந்துத்துவத்தைக் காக்க இந்துப்பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளேனும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி பிறப்பிக்கப்படும் ஆணைகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் உக்கிரமாகி தொடர்ந்து அவர்கள் இழிவுபடுத்தப்படுவது என்று செயல்பட்டுவரும் பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவவாதி மேம்பாட்டு வளர்ச்சியில் கவனம் குவிக்கும் வகையில் புனித பசு என்பதனையும் அதில் இணைத்துக் கொண்டுள்ளது. மார்ச் 3 அன்று, மகராஷ்ட்ரா அரசு பசுக்களையும் அதன் கன்றுகளையும் இறைச்சிக்காக கொல்வது மட்டுமல்லாமல் அதன் இறைச்சியை வேறு எந்த வகையிலும் வைத்திருப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் கொடிய சட்டத்தினை அங்கீகரித்து செயல்படுத்தியுள்ளது. மகராஷ்ட்ரா அரசு இத்தகைய இறைச்சி குறித்து பல்வேறு தடைகள் மற்றும் வழிமுறைகளினை முன்பே கொண்டுள்ள மாநிலம் ஆகும்.  மகராஷ்ட்ரா விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் 1976 ஆனது  இறைச்

இளைஞர்களின் இந்தியா (அரசியல்)

                            சேட்டன் பகத்                               இளைஞர்களின் இந்தியா                                       (அரசியல்) தமிழில்                                 வின்சென்ட் காபோ, ஷான் ஆரோன் சேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா' (what young india wants) நூலின் அரசியல் பகுதி கட்டுரைகளின் தமிழ்மொழிபெயர்ப்பு இவை. தமிழில்:வின்சென்ட் காபோ,ஷான் ஆரோன்  காப்புரிமை: மூல ஆசிரியரான சேட்டன் பகத் அவர்களுக்கு.  தொகுப்பு உதவி: ஜார்ஜ் பரிக்குட்டி, நிலோஃபர் ரஹ்மான், ஜிதில் ஜாஸ்  பதிப்பாசிரியர்: அன்பரசு ஷண்முகம், ஆனந்த் ராமசாமி  மின்னூல் பதிப்புரிமை & வலைப்பூ வெளியீடு: தி ஆரா பிரஸ், Komalimedai.blogspot.in  மின்னஞ்சல்: sjarasukarthick@gmail.com  அட்டைவடிவமைப்பு மற்றும் நூலழகு: Creative tribunal காப்புரிமை மூல ஆசிரியரைச்சார்ந்தது. எனவே இந்நூலை படிக்கலாம். ஆனால் எவ்வகையிலும்  வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது.