இடுகைகள்

200வது கட்டுரையை எட்டிவிட்டோம். லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிச்சன் சினிமா அன்றும் இன்றும்! - 360 டிகிரி டூர்

படம்
கிச்சன் சினிமா - ச . அன்பரசு இன்றைய சினிமா ட்ரெண்டில் சினிமா சற்றே போரடித்தால் வாட்ஸ்அப் , ஃபேஸ்புக் பதிவுகளுக்குள் உடனே நுழைந்து விடுகிறார்கள் . அதுவும் அரைத்த மாவாய் இருந்தால் ஏசி தூக்கம் எங்கு வாய்க்கும் என தூங்கிவிடும் சான்ஸ் அதிகம் . கரகர ஆக்சன் , பரபர த்ரில் படங்களில் மேற்கண்ட விஷயங்கள் நடப்பது குறைவு . ஆக்சன் , த்ரில்லர் , க்ரைம் கடந்து கிச்சன் கான்செப்ட் கதைகளும் சினிமாவில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளன . இந்தியில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் செஃப் , மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல் , சால்ட் அண்ட் பெப்பர் , அங்கமாலி டையரீஸ் தமிழில் உன் சமையலறையில் ஆகிய படங்களை கூறலாம் . சமையல் ஸ்டோரிகள் சினிமாவில் நுழைந்த ஹிஸ்டரி அறிந்தால் படிக்கும்போதே கமகமக்குமே ?  1942 ஆம் ஆண்டு ரிலீசான ரொட்டி எனும் மெஹ்பூப்கானின் இந்திப்படமே கிச்சன் சினிமாக்களின் ஆரம்பம் . அதன் பின் சத்யஜித்ரேயின் Goopy Gyne Bagha Byne(1969) படத்தில் மிகப்பெரும் விருந்து காட்சி வெகு பிரபலம் .  அடுத்து , வங்கப்படத்தின் ரீமேக்கான Bawarchi(1972) என்ற படத்தையும் 2012 இல் வெளியான Luv Shuv Te

200 வது கட்டுரையை எட்டியது கோமாளிமேடை வலைப்பூ

படம்
200 எப்படியோ அடித்து பிடித்து என்னன்னமோ எழுதியாவது 200 வது கட்டுரைகள் வந்துவிட்டது. வேறென்ன அடுத்த கொண்டாட்டம்தான்அதுதான். வெற்றிகரமான 200 கட்டுரையை முன்னிட்டு  ஒரு படத்தை வெளியிடுகிறோம். 200 வது கட்டுரை