இடுகைகள்

வடக்கு வாள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன் தந்தையை துரோகத்தால் வீழ்த்தியவர்களை தேடிச்சென்று பழிவாங்கும் வடக்கு வாள்!

படம்
  லெஜண்ட் ஆஃப் நார்த்தர்ன் பிளேடு காமிக்ஸ்  ரீடுமங்காபேட்.காம் வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஜின் மோ வோன், என்பவன் நார்த் ஹெவன்லி செக்ட் என்ற சிறிய அரசின் ஒரே வாரிசு. அவரது அப்பா பேராசையற்ற ஆட்சியாளர். காலப்போக்கி்ல் அவருக்கு செல்வாக்கு பெருகியதால், அவர் மீது தேசதுரோக குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். இதனால் அவர் தனது மகனைக் காப்பாற்ற தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்.  அவர் இப்படி இறந்துபோக அவரது நான்கு நண்பர்களே முக்கிய காரணம். சென்ட்ரல் அலையன்ஸ், நைன் ஸ்கைஸ் என இரு அமைப்புகளிடம் பரிசுகள், பணம் பெற்று, ஜின்னின் அப்பாவுக்கு துரோகம் செய்கிறார்கள். நாட்டின் நூலகத்தில் உள்ள தற்காப்புக்கலை நூல்களை ஜின் படித்து வீரனாகிவிட்டால் என்னாகும் என அத்தனை நூல்களையும் எடுத்துசெல்கிறார்கள்.  ஜின்னின் அப்பா இறந்தபிறகு, நாட்டின் அரசு கலைக்கப்படுகிறது. சென்ட்ரல் அலையன்ஸ் சார்பாக கண்காணிப்பு மட்டும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது, ஜின்னை அங்கு உள்ள காவலர்கள் அடித்து சித்திரவதை செய்கிறார்கள். ஆனால் அவன் அதை பொருட்படுத்தாமல் வாழ நினைக்கிறான்.  ஜின்னின் அப்பா, அவனுக்கு மட்டுமே குறிப்பிட...