இடுகைகள்

தாஹிர் அமின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவத்துறை மற்றும் அறிவுசார் சொத்துரிமை என அனைத்துமே உடைந்துபோய்விட்டது! - தாஹிர் அமின்

படம்
                  தாஹிர் அமின் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் கொரோனா காலம் , அறிவுசார் சொத்துரிமையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது ? தனியார் மருத்துவதுறை மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகிய விஷயங்கள் பொதுமக்கள் நன்மைக்கு பெரியளவு பயன்படவில்லை . அந்த அமைப்பு முறை உடைந்துபோனதாக கருதப்படுகிறது . இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பிற்கு மருந்துகளை சரியான நேரத்தில் ஆர்டர் கொடுத்து வாங்கவில்லை என்று கூறப்படுகிறது . இந்த விவகாரத்தில் அறிவுசார் சொத்துரிமை பேசப்படவில்லை . உங்களுடைய கருத்து என்ன ? நான் இதைப்பற்றி கேள்விப்பட்டேன் . தடுப்பூசிகளை வாங்குவதற்கு என்ன முறைகளை அரசு பின்பற்றுகிறது என்று எனக்குத் தெரியவில்லை . நடப்பு ஆண்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் ஐம்பது சதவீதம் வளர்ந்த நாடுகளுக்கானது . நாம் உள்நாட்டிலேயே அதிகளவு மருந்துகளை தயாரித்தால் தட்டுப்பாடு ஏற்படாது . சீரம் இன்ஸ்டிடியூட் கோவாக்ஸ் திட்டம் மூலம் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது . இதைப்போலவே இன்னும் தடுப்பூசிகளை தயாரிக்க முன்வைத்தால் பற்றாக்குறை தீரும் . இதில் அறிவுசார் சொத்துரிமையும் ஒரு அங்க