இடுகைகள்

பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் சாதிப்பாரா?

படம்
இளம்வயதில் பெரும் பொறுப்பு! இந்திய அரசால் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன். 47 வயதில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மாத சம்பளம் 80 ஆயிரம் ரூபாய்.  படிப்பில் கெட்டிக்காரர்! ஏறத்தாழ மோசமான கடன் கொள்கைகளால் பாதாளத்திலுள்ள இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் திறன் இவருக்கு உண்டா என்பது விரைவில் தெரிந்துவிடும். ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்லூரி பேராசிரியரான கிருஷ்ணமூர்த்தி, பந்தன் வங்கி குழுவில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்த பொருளாதார வல்லுநர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.  ஐஐடி ஜேஇஇ தேர்வில் இந்தியளவில் 159  வது ரேங்கில் வென்று ஐஐடி கான்பூரில் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங்கில் பிடெக் பட்டம் வென்றவர், பின்னர்  97-99  ஆம் ஆண்டில் எம்பிஏ பொருளாதாரம் படிப்பை கொல்கத்தா ஐஐஎம்மில் நிறைவு செய்தார். படிப்பு என்றால் கிருஷ்ணமூர்த்தி யாரையும் தன்னை முந்தவிட்டதில்லை. அனைத்திலும் டாப்.  தன் முனைவர் படிப்பை பொருளாதார வல்லுநர் லுகி ஸிங்கலெஸ், ரகுராம் ராஜன்(முன்னாள்