இடுகைகள்

ஆண்குறி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காமம் ஓர் குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகள்! - மொபியஸ் - கிம் கி டுக்

படம்
            மொபியஸ் கிம் கி டுக் ஒரு குடும்பத்தில் நடக்கும் மனைவியைத் தாண்டிய செக்ஸ் உறவு அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை படமாக எடுத்துள்ளார் . காமம் எப்படி பல்வேறு உறவுகளை குலைக்கிறது . வாழ்வில் மறக்கமுடியாத வேதனையையும் , குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை பெரும்பாலும் வசன்ங்களே இல்லாமல் கிம் கி டுக் படமாக எடுத்துள்ளார் . நிறைய இடங்களில் இந்த இடத்தில் வசனங்கள் இருந்திருக்கலாமே என நாடகமயமாக படம் பார்த்த அனைவருக்கும் தோன்றும் . ஆனால் அப்படி நினைக்கும் காட்சிகளில் உடல்மொழியான நடிப்பு மட்டுமே நம்மை கலங்க வைக்கிறது . ஆண்குறியை வெட்டுவது , அதை வாயில் இட்டு மெல்லுவது , இன்னொரு இடத்தில் ஆண் குறி மீது வாகனங்கள் நசுக்கியபடி செல்வது , காமத்தை அனுபவிக்கும்போது வலியை இன்பத்துடன் ஏற்று மார்பகங்களை தடவுவது , காதுகளை நாக்கில் உரசுவது என பல்வேறு காட்சிகள் மிரட்டலாகவே உள்ளது . தந்தை தான் செய்த காரியத்தால் மகன் தண்டனை ஏற்பதை அறிந்து கண்ணீர் விடுவது , அதன் பிறகான அதற்கு பரிகாரமாக அவர் உதவி செய்யும் காட்ச...

காதல், காமம் தெரிந்துகொள்ள வேண்டியவை

படம்
பெண்களின் உதடுகள் சிவப்பாக இருப்பது ஏன்? 1960 ஆம் ஆண்டு விலங்கியலாளர் டெஸ்மாண்டு மோரிஸ், பெண்களின் உதடுகள் பாலின ஈர்ப்புக்காக சிவப்பாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் இந்த தியரியை கென்ட் பல்கலைக்கழக ஆய்வு உடைத்தது. ஏனெனில் ஆண்களுக்கும் கூட சிலருக்கு உதடுகள் சிவப்பாக உள்ளதே என்று கூறினால் என்ன பேசுவது? இணையத்தில் செக்ஸ் சாத்தியமா? பலூன் போல பறந்துகொண்டிருக்கும் நிலையில் மேல், கீழ் பொசிஷனில் பாஸ், ரொம்ப கஷ்டம். இதெல்லாம் யோசிச்சு  கேட்கிற புத்திசாலித்தனம் பிரமிக்க வைக்கிறது. ஆனால் அனைத்தும் கேமராக்களில் பதிவாகி பூமிக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் எப்படி செக்ஸ் சாத்தியம்? விதிகளை உடைப்பது மனிதர்களுக்கு பிடிக்கும் என்பதால் பின்னாளில் இதுவும் சாத்தியமாகலாம். ஆனால் இதுவரை விண்வெளியில் செக்ஸை யாரும் சோதித்துப் பார்க்கவில்லை. ஆண்களுக்கு ஏன் ஆண்குறியில் எலும்பு இல்லை? காரணம், நாம் ஒன்பது மடங்கு பரிணாம வளர்ச்சி பெற்று பல்வேறு விலங்குகளிலிருந்து மாறி வளர்ந்துவிட்டதுதான். பாகுலம் என்ற ஆண்குறி எலும்பு பாலூட்டி இன விலங்குகளுக்கு உண்டு. சிம்பன்சி மற்றும் கொரில்லாக்களுக...