இடுகைகள்

நேர்காணல்- வால்டர் ஆண்டர்சன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆர்எஸ்எஸ் ஆலோசனைகளை கேட்க மோடி விரும்புவதில்லை!

படம்
 நேர்காணல் "ஆர்எஸ்எஸ் விரும்பாவிட்டாலும் அதன் பிரபல முகம் மோடி மட்டுமே" வால்டர் ஆண்டர்சன், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம். RSS: A View to the Inside,   என்ற நூலை தர் தம்லேயுடன் இணைந்து எழுதியுள்ள பேராசிரியர் வால்டர் ஆண்டர்சன் டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்துத்துவ அமைப்புகள் தீவிரமாக செயல்படுத்தி வரும் சர்ச்சைக்குரிய கர்வாப்ஸி பற்றி உங்களுடைய கருத்தென்ன? முன்னரே பரபரப்பான பிரச்னையாக இது பேசப்பட்டாலும் சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் அரசு அமைப்பில் இடம்பெறத்தொடங்கியதும் இது ஊடகங்களில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. சங் பரிவாரங்கள், தங்களின் பெயர் வெளிப்படையாக தெரியாமல் கர் வாப்ஸி விஷயங்களை முன்னர் செய்து வந்தனர். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அங்கு நடந்த இவ்விஷயங்களை வளர்ச்சி என்ற பெயரில் எளிதாக மக்களின் பார்வையிலிருந்து மறைத்தார். அதிகாரப்பூர்வமாக 36 அமைப்புகளும், அதிகாரப்பூர்வமற்று நூற்றுக்கும் மேலான கிளை அமைப்புகளைக் கொண்ட சமூக அமைப்பு ஆர்எஸ்எஸ்.   கிரிராஜ்சிங், யோகி ஆதித்யநாத் ஆகியோர